தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கலை திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதில் காவடியாட்டம், கும்மியாட்டம், குதிரை ஆட்டம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் கிணத்துக்கடவில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில் 3 இசைக்கருவிகள் வாசிக்கும் பிரிவில் சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படிக்கும் பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர் ஜேசன் டிரம்ஸ் வாசித்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு ஜேசன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.
மாநில அளவிலான போட்டிகள்…. மாற்றுதிறனாளி மாணவரின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!
Related Posts
சாமிக்கே டஃப் கொடுத்த நபர்… 3 கிலோ தங்க நகைகளுடன் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தொழிலதிபர்..!!
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் வசிக்கும் தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்துள்ளார். இவர் துபாயில் ஹோட்டல் வைத்து…
Read moreஉஷார்..! பைக் சக்கரத்தில் சிக்கிய துப்பட்டா… துடிதுடித்து பலியான பெண்… கதறும் குடும்பத்தினர்…!!!
வேலூர் மாவட்டத்தில் ஜம்சித் (36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி தாஹீரா பானு (33) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள உறவினர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள்…
Read more