“தமிழ்நாட்டை இவங்க ரெண்டு பேரு தான் மாறி மாறி ஆளணும்..!” திமுகவை காப்பாத்துறது நம்ம கடமை.. டெல்லி கட்சிகளை வறுத்தெடுத்த தமிமுன் அன்சாரி.!!
“தமிழ்நாட்டை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் மாறி மாறி ஆள வேண்டும்!” என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கடலூரில் செய்தியாளர்களிடம் அதிரடியாகப் பேட்டி அளித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் சும்மா தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நிருபர்களைச்…
Read more


