“12 ஆண்டுகளாக என் தோழியாக இருந்து 5 ஆண்டாக என் கணவருக்கு பாலியல் உறவு வழங்கியதற்கு நன்றி”… பொதுவெளியில் பேனர்கள் வைத்து கோபத்தை வெளிப்படுத்திய பெண்… பரபரப்பு சம்பவம்..!!!!
சீனாவில் மனைவி ஒருவர், தனது கணவருடன் 5 ஆண்டுகளாக உறவில் இருந்த தனது நெருங்கிய தோழிக்கு ‘நன்றி’ தெரிவிக்கும் விதமாக பதாகைகள் கட்டி பொதுவெளியில் கேலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில் உள்ள குடியிருப்பு…
Read more