முதல் கணவரை விவாகரத்து செய்த “துபாய் இளவரசி”…. 2-வதாக பிரபல ராப் பாடகருடன் நிச்சயதார்த்தம்… வெளியான தகவல்…!!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகளான ஷேக்கா மஹ்ரா, ‘துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார். 2023ஆம் ஆண்டு, ஷேக் மனா பின் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்ட…
Read more