சீனாவின் மிகவும் ஆபத்தான ஜிக்ஜாக் சாலை… அணுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் கூட திணறுவார்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் வீடியோ ஒன்று, சீனாவின் ஆழமான மற்றும் ஆபத்தான சாலையைக் குறித்ததாகும். லிங்க்பாஷி ஜிக்ஜாக் சாலை என அழைக்கப்படும் இந்த சாலை, தெற்குப் மேற்கு சீனாவின் சொங்க்சிங் பகுதியில் அமைந்துள்ளது. பார்ப்பதற்கே பீதியூட்டும் வகையில் உள்ள இந்த…
Read more