இன்று 40 கி.மீ வேக சூறாவளி காற்றுடன் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… மொத்தம் 21 மாவட்டங்கள்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு…
Read more