கூகுள் பயனர்களுக்கு எச்சரிக்கை… உடனே இத பண்ணுங்க…!!!
கூகுள் நிறுவனம் தன்னுடைய இமெயில் பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது செயல்படாத gmail கணக்குகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக எந்த செயல்பாடும் இல்லாத மற்றும் உள்நுழையாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more