கூகுள் குரோம் பழைய பதிப்பை பயன்படுத்துபவர்கள் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசின் இணையும் பாதுகாப்பு நிறுவனமான CERT- N எச்சரிக்கை விடுத்துள்ளது. குரோம் பழைய பதிப்பில் ஹேக்கர்கள் மிக எளிதாக தாக்கும் சில குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில் போன்ற பிழைகள் கூகுள் குரோம் தேடு பொறியின் பழைய பதிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கணினி, டேப் மற்றும் மொபைல் போன்களில் கூகுள் குரோம் அப்டேட் செய்வது அவசியமாகும்.