இந்தியாவில் மிகப்பெரிய முன்னணி நிறுவனமாக ஜியோ விளங்கி கொண்டிருக்கிறது. அதே சமயம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்படி தனது வாடிக்கையாளர்களுக்கு 1099 மற்றும் 1499 என்ற விலையில் புதிய ப்ரீபெய்டு சலுகைகளை வழங்கியுள்ளது. அதாவது 84 நாட்களுக்கு செல்லுபடி ஆகக்கூடிய 1099 ரூபாய் புதிய ஜியோ ரீசார்ஜ் திட்டத்தின் வாய்ஸ் கால், தினந்தோறும் 100 எஸ்எம்எஸ்,5ஜிபி data, Netflix மொபைல் சந்தா ஆகிய சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேசமயம் இந்த நெட்பிளிக்ஸ்  சந்தா சேவையை மொபைல் போன் அல்லது லேப்டாப் ஆகியவற்றில் மட்டுமே பார்க்கலாம் எனவும் அடுத்ததாக 84 நாட்கள் 1499 ரூபாய் விலையுள்ள ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் இலவச நெட்லிக் சேவை ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் மிகக் குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீங்களும் ஜியோ வாடிக்கையாளர்களாக இருந்தால் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.