உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செய்தியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் AI கொண்டு ஸ்டிக்கர்களை உருவாக்கும் அம்சம் தற்போது பீட்டா பயணங்களுக்கு இருந்தாலும் விரைவில் மற்ற பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI ஸ்டிக்கர்களுக்கு செட்டிங்ஸில் open any chat என்பதை கிளிக் செய்து சாட் பக்கத்தில் ஸ்மைலி ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ஸ்டிக்கர் பகுதியில் generate your own sticker என்பதை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் ஸ்டிக்கரின் விவரங்களை உள்ளிடலாம்.