இனி உங்களுக்கு பதிலாக AI பேசும்…. True caller-ல் புதிய அசத்தலான வசதி அறிமுகம்… உடனே பாருங்க…!!!

ஸ்மார்ட் போனில் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற அழைப்புகளை தவிர்ப்பதற்காக உதவும் வகையில் தனிப்பயனாக்க கூடிய AI Assistant அம்சத்தை இந்தியாவில் true caller தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் அழைப்புகளுக்கு பதில் அளிப்பது மற்றும் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு உதவுவதுதான் இதன் சிறப்பு அம்சம்.…

Read more

Other Story