வாட்ஸ் அப்பில் இனி வீடியோ கால் செய்யும்போது மொபைல் திரையை பகிர முடியும்… புதிய அசத்தலான அப்டேட்…!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் வீடியோ அழைப்பின் போது பயனர்கள் தங்களுடைய மொபைல்…

Read more