ஏர்டெல் நிறுவனம் மலிவு விலை பிளானில் இருந்து ஓடிடி அம்சத்தை நீக்குவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை மலிவு விலையில் உள்ள 399 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்திலிருந்து நீக்கி உள்ளது.

இதில் தினசரி டேட்டா, வரம்பற்ற 5g டேட்டா, வரம் பற்ற அழைப்பு மற்றும் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைத்தது. இந்நிலையில் தற்போது இதில் ஓடிடி சந்தாவை மட்டும் நீக்கி உள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ள நிலையில் பயணங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.