சொந்த மண்ணில் எடப்பாடியார் வேட்டை ஆரம்பம்! – எடப்பாடியில் இபிஎஸ் முன்னிலை! – சேலம் கோட்டையைச் சுற்றி வளைக்கும் அதிமுக..!!!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக தனது அசைக்க முடியாத கோட்டையை மீண்டும் நிரூபித்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான…
Read more