“அந்த வீடியோவை வச்சு அரசியல் பண்ணாதீங்க” திமுக – விசிக மோதல் குறித்து அதிரடி விளக்கம்…. சதி வேலைகளை முறியடித்த சிறுத்தைகள்….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பரவிய தகவல்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் மிகக் காரசாரமான விளக்கத்தை அளித்துள்ளார். “தமிழக மக்கள் திமுகவிற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளனர், எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப்…
Read more