85.1% ஓட்டுப்பதிவு.. இது வெறும் நம்பர் இல்ல, ‘ஆப்பு’ யாருக்கு?.. தூக்கத்தை தொலைத்த வேட்பாளர்கள்… திக் திக் நிமிடங்களில் தமிழ்நாடு..!!!
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. சுமார் 85.1 சதவீத வாக்குகள் பதிவாகி, மாநில வரலாற்றிலேயே இது ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தற்போது வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன்…
Read more