அதிமுகவுக்கு இடம் கொடுக்கக் கூடாது…! “கட்சியை உடைத்துக் கொண்டு தவெக சாய்ந்தால் நாங்கள் யோசிப்போம்”… திருமாவளவன்..!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக உடனான கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். தவெக ஆட்சி அமைப்பதற்குத் தங்களது கட்சி வழங்கும் ஆதரவு என்பது “நிபந்தனையற்ற ஆதரவு”…
Read more