திருமாவளவன் பிரசாரத்தில் நேர்ந்த கொடூரம்…. துடிதுடிக்க உயிரிழந்த இளைஞர்…. என்ன நடந்தது….?
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட விபரீதத்தில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு போட்டியிடும் அமைச்சர் சி.வி.கணேசனுக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில்…
Read more