“தொங்கு சட்டசபைனு நான் சொல்லவே இல்லை” யூகங்களை நம்பாதீங்க…. திமுக கூட்டணி தான் வின் பண்ணும்…. திருமாவளவன் அதிரடி….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ‘தொங்கு சட்டசபை’ அமைய வாய்ப்புள்ளதாகத் தான் கூறியதாகப் பரவும் தகவல்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “நான் அப்படிச் சொல்லவில்லை, யூகங்களின் அடிப்படையில் சிலர் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்”…

Read more

Other Story