“தம்பிகளே.. விசிலடிக்கிறதுக்கு முன்னாடி இத யோசிங்க” உங்க கண்ணீரைத் துடைக்க அந்த ஹீரோ வருவாரா….? திருமா கேட்ட அந்த ‘நச்’ கேள்வி….!!

திரைத்துறை மற்றும் கதாநாயக பிம்பங்களால் ஈர்க்கப்பட்டு தங்களது வாழ்வைச் சிதைத்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மிக உருக்கமான மற்றும் ஆவேசமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். காலனிப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் சினிமா ஹீரோக்களுக்காக விசிலடிப்பதையும், அவர்கள் பின்னால்…

Read more

Other Story