“மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறாங்க!”.. கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தங்கர்பச்சான்.‌. வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே கிளம்பிய புதுப் புயல்..!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் வாக்கு எண்ணிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்தச் சூழலில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுவது குறித்து பிரபல இயக்குநர் தங்கர்பச்சான் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருக்கும் இந்த…

Read more

Other Story