அடுத்த முதல்வர் இவர்தான்! வைத்தீஸ்வரன் கோவில் ஓலைச்சுவடியில் வெளியான ரகசியம்! ‘முருகன்’ பெயர் கொண்டவருக்கு ஜாக்பாட்..!!
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற மகா சிவ நாடி ஜோதிடம் தற்போது தமிழக அரசியலில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது. 2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், 2024-ல் மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் துல்லியமாகக் கணித்த அதே மகா சிவ…
Read more