• May 12, 2026
வேலுமணி, சண்முகத்தை நேரில் சந்திக்கும் முதல்வர் விஜய்! – அதிமுக ஆதரவு தந்த சில மணி நேரங்களில் அதிரடி! – தமிழக அரசியலில் உருவான புதிய அச்சாணி..!!

தமிழக அரசியலில் இன்று காலை அதிமுகவில் ஏற்பட்ட  பிளவைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக கோட்டை வட்டாரமே அதிரும் வகையில் ஒரு முக்கிய சந்திப்பு அரங்கேற உள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரை முதலமைச்சர் விஜய் இன்று…

Read more

அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட மருமகள்…! எவ்வளவு சொல்லியும் கேட்கல… ஒரு டிரஸ்க்காக உயிரையே விட்ட மாமனார் மாமியார்… அடக்கடவுளே..!!

ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் மருமகளின் உடை மற்றும் நவீன கலாச்சாரம் தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், மாமனார் மற்றும் மாமியார் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானிபட்டைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் சுமன் தம்பதிக்கு…

Read more

Breaking: பயங்கர விபத்து… முதல்வர் விஜய்யை கலங்க வைத்த 4 பேர் மரணம்… தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு….!!

சேலத்தில் இருந்து பொள்ளாச்சிக்குச் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா…

Read more

“அதிமுக 2 ஆக உடைந்தது”… இபிஎஸ்-க்கு ஒரு சான்ஸ் எஸ்பி வேலுமணிக்கு ஒரு சான்ஸ்… சட்டசபையிலையே வெடித்த மோதல்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகரனும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்வின் போது, அதிமுக உறுப்பினர்களுக்குப் பேச கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது பேரவையில் கவனத்தை ஈர்த்தது. தமிழக சட்டசபையின் முதல் நிகழ்வாக சபாநாயகர் மற்றும்…

Read more

  • May 12, 2026
சபாநாயகரை அமர வைத்துவிட்டு விஜய்க்கு உதயநிதி செய்த ‘அந்த’ காரியம்! – விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்! – சுவாரஸ்ய சம்பவம்..!!

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற சபாநாயகர் பதவியேற்பு விழாவில், அரசியல் ஆச்சரியங்களைத் தாண்டி அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஒட்டுமொத்த அவையையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புதிய சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகரை, மரபுப்படி அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்…

Read more

Breaking: தவெக எம்எல்ஏ சீனிவாசன் சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை… அமைச்சர் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கில் பரபரப்பு உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற…

Read more

வாழ்வோ, சாவோ..! இனி கர்நாடகாவில் தான்.. நான் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறேன்… முதல்வர் விஜய்-சீமானால் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி…!!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகம் கருதி எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவர் சந்தித்தது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ அரசியல் வட்டாரத்தில்…

Read more

நானும் முதலமைச்சர் விஜயும் ஒரே காலேஜில் படித்தவங்க தான்..! “ஆனா நாங்க தான் சீனியர்ஸ்”… உதயநிதி பேசப்பேச ரசித்து கேட்டு சிரித்த விஜய்… என்னதான் நடந்தது..?

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவை உறுப்பினர்கள் தற்போது பேசி வருகிறார்கள். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

  • May 12, 2026
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் முதல் பேச்சு! “பேரவையில் அனைவரும் சமம்..!” வைரலாகும் விஜய்யின் முதல் உரை..!!

தமிழகச் சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று (மே 12) களைகட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது கன்னிப் பேச்சை  அவையில் பதிவு செய்துள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்,…

Read more

டிடிவி தினகரனுக்கு ஷாக்..! “முதல்வர் விஜய் ஒரு இளைஞர்”… TVK-வுக்கு நான் என் ஆதரவை தெரிவிக்கிறேன்… மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் திடீர் பல்டி…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. நேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்று கொண்ட நிலையில், இன்று சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து…

Read more

மனைவி 3 அடி..! கணவன் 3 அடி… “திருமணம் அமைவதெல்லாம் வரம்”… நெஞ்சை குளிர்வித்த திருமணம்… ஊரே திரண்டு வந்து புதுமண தம்பதிக்கு உற்சாக வரவேற்பு..!!

“உருவமும் நிறமும் திருமணத்திற்குத் தடையல்ல; ஒவ்வொருவருக்கும் ஒரு ஜோடி எங்கோ ஓரிடத்தில் நிச்சயம் இருக்கும்” என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான திருமணம் நடைபெற்றுள்ளது. ஹரியானா மாநிலம்  சந்தானா கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம் (26). இவரது உயரம்…

Read more

  • May 12, 2026
திடீர் ட்விஸ்ட்..! முதல்வர் விஜய்யைப் புகழ்ந்து தள்ளிய காமராஜ்! “தவெக ஆட்சி 5 வருஷம் தொடரணும்” – ஆடிப்போன எதிர்க்கட்சிகள்..!!

சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. முன்னதாக, தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டனர். சபாநாயகரை அவை முன்னவர் மற்றும் எதிர்க்கட்சித்…

Read more

  • May 12, 2026
காலையிலேயே நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.! “கண்ட்ரோல் இல்லாம ஏறுது தங்கம் விலை!” – கிராமுக்கு ரூ.230 எகிறியது.. ஒரு சவரன் ரூ.1,14,640-க்கு விற்பனை..!!

தமிழகத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் ஒரு வரலாற்று உச்சத்தைத் தொட்டு, சாமானிய மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (மே 12) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,840 அதிரடியாக…

Read more

  • May 12, 2026
BREAKING: தமிழகச் சட்டமன்றத்தின் புதிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்..! இன்றும் ‘கோட்-சூட்டில்’ மாஸ் காட்டிய முதல்வர் விஜய்.. கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்.!!

தமிழகச் சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு, இன்று பல்வேறு வரலாற்றுத் தருணங்களுடன் களைகட்டியுள்ளது. இன்றும் கம்பீரமான ‘கோட்-சூட்’ உடையில் முதலமைச்சர் விஜய் அவைக்கு வருகை தந்தது அங்கிருந்த அனைவரது பார்வையும் அவர் பக்கம் திருப்பியது. இன்றைய கூட்டத்தின் முக்கிய…

Read more

FLASH: விஜய்க்காக தீக்குளித்த இசக்கியப்பன் உயிரிழப்பு…. கலக்கத்தில் தவெக தொண்டர்கள்….!!

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகே புதுமை கிராமத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் (47) என்பவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைக் கழக செயலாளராக இருந்து வந்தார். தீவிர விஜய் ரசிகரான இவர், தனது தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டி, கடந்த நான்கு…

Read more

  • May 12, 2026
“தமிழ்நாட்டுல சோதனைன்னு என்னெல்லாம் பண்றீங்க…. வினாத்தாளை பாதுகாக்க தெரியாது” நீட் விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்….!!

கடந்த மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வினாக்கள் முன்கூட்டியே கசிந்துள்ளதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் இது தொடர்பாகப் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், கைகளால் எழுதப்பட்ட…

Read more

  • May 12, 2026
“விவசாயிகளுக்கு 317 கோடி.. 2 வாரத்துல கிடைக்கணும்!” அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட ‘கறார்’ உத்தரவு..!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், விவசாயிகளின் நலனுக்காக இன்று (மே 12) மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தலைமைச் செயலகத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பிரதிநிதிகள், முதலமைச்சரை நேரில் சந்தித்து உருக்கமான கோரிக்கை…

Read more

  • May 12, 2026
​”எதிரிக்கு எதிரி நண்பன்” தவெக-வுக்கு ஆதரவு கரம் நீட்டும் அதிமுக….? சி.வி.சண்முகத்தின் அதிரடி அறிவிப்பு….!!

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் சவால் நீடித்து வரும் நிலையில், அதிமுக-வின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “திமுக-வை எதிர்ப்பதற்காகவே எங்களது கட்சி தொடங்கப்பட்டது. கடந்த 53 ஆண்டுகளாக திமுக-வுக்கு…

Read more

  • May 12, 2026
திமுக கூட டீலிங் பேசினாரா இபிஎஸ்? – போட்டு உடைத்த சி.வி.சண்முகம்! – ‘தளபதி’ விஜய்யை ஆதரிக்க 24 எம்.எல்.ஏ-க்கள் முடிவு! தமிழக அரசியலில் இன்று பூகம்பம்..!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, அதிமுக உத்தியோகபூர்வமாக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இரு துருவங்களாகப் பிரிந்திருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள், இன்று தற்காலிக…

Read more

  • May 12, 2026
“வேற வழியே இல்ல…. தோல்வியை ஒத்துக்கிறோம்” சி.வி.சண்முகத்தின் அதிரடி ஸ்டேட்மெண்ட்…. விஜய்யின் வெற்றியை ஏற்றுக்கொண்ட அதிமுக….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகத்தின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் தவெக-வின் வெற்றியைத் தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ (NDA) கூட்டணி தோல்வியடைந்துவிட்டது. விஜய் முதலமைச்சராக…

Read more

  • May 12, 2026
“விஜய் கூட சேர்ந்து பணியாற்றனும்” முதல்வருடன் போனில் பேசிய மலேசியா பிரதமர்…. நாடு கடந்து வந்த வாழ்த்து….!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “திரையில் ஊழல் அரசியல்வாதிகளை வீழ்த்திய விஜய், இப்போது நிஜ வாழ்விலும் மக்கள் நலனுக்காகப் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ளார்.…

Read more

  • May 12, 2026
“மீண்டும் ஆன்லைன் கிளாஸ், WFH?” பிரதமர் மோடியின் அதிரடி வேண்டுகோள்…. பின்னணி என்ன….?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கத்தைக் குறைக்க, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அதிரடி வேண்டுகோள்…

Read more

  • May 12, 2026
அதிமுகவுக்கு அடுத்த ஷாக்! ஈபிஎஸ் – வேலுமணி மோதலில் நழுவும் விக்கெட்டுகள்! – தவெக பக்கம் திரும்பும் முக்கிய தலைவர்கள்..!!

தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும், முன்னாள் டிஜிபியுமான ஆர்.நட்ராஜ் தவெகவில் இணையப்போவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் இடியாக இறங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும்…

Read more

  • May 12, 2026
“நம்ம CM ரொம்ப ஸ்ட்ரிக்ட் பா” முதலமைச்சர் விஜய்யின் ஆக்‌ஷனை அப்படியே காட்டிய பிரேம்ஜி…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பு விழாவின் போது “நானும் தவறு செய்ய மாட்டேன், மற்றவர்களையும் தவறு செய்ய விடமாட்டேன்” என்று அதிரடியாகக் கூறியிருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை நடிகர் பிரேம்ஜி தனது இன்ஸ்டாகிராம்…

Read more

  • May 12, 2026
“அரசியல் வேற.. நட்பு வேற!” – இபிஎஸ்-க்கு வாழ்த்துச் சொல்ல ஓடோடிச் செல்லும் விஜய்! – நெகிழ வைக்கும் தமிழக அரசியலின் புதிய கலாச்சாரம்..!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்தின் அடுத்தகட்டமாக இன்று ஒரு மிக முக்கியமான சந்திப்பை நடத்தவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி இன்று தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, முதலமைச்சர்…

Read more

  • May 12, 2026
“717 கடைகளுக்கு ஒரே நாளில் மூடுவிழா!” – அதிரடியைத் தொடங்கிய முதலமைச்சர் விஜய்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மதுவிலக்கை நோக்கித் தனது முதல் அதிரடிப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசாணையில், மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

Read more

  • May 12, 2026
சினிமா வரலாற்றில் முதல்முறை…. முதலமைச்சர் பெயருடன் வெளியாகும் விஜய் படம்….? தயாரிப்பாளர் சொன்ன அந்தத் தகவல்….!!

தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு குறித்து அதன் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா ஒரு அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், திரையில் விஜய்யின் பெயரை எப்படி அறிமுகப்படுத்துவது என்பது…

Read more

  • May 12, 2026
பதவி ஏற்பு விழாவில் நெகிழ்ச்சி…. தன் ஓட்டுநரின் மகனை மேடையில் பார்த்து ரசித்த முதல்வர்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக அரசியலில் அதிகார மட்டத்தைத் தாண்டி மனிதநேயம் மிக்க ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் நீண்ட காலமாக ஓட்டுநராகப் பணிபுரிந்து வருபவரின் மகன், மக்கள் பிரதிநிதியாகப் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. தனது நிழல் போல உடனிருக்கும்…

Read more

  • May 12, 2026
முதல்வரானதும் எகிறிய மவுசு…. 4 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்ந்த ஃபாலோவர்ஸ்…. விஜய் படைத்த புதிய சாதனை….!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விஜய்க்கு, மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் ஆதரவு அலை பெருகி வருகிறது. குறிப்பாக, தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) பக்கம் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2…

Read more

  • May 12, 2026
“உனக்கு அப்போ 9 வயசு….” விஜய் – வைகோ சந்திப்பில் கசிந்த சீக்ரெட்…. பழைய நினைவுகளை அசைபோட்ட சுவாரஸ்ய சந்திப்பு….!!

தமிழக முதலமைச்சர் விஜயை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்களைத் தாண்டி பல நெகிழ்ச்சியான பழைய நினைவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, விஜய் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு…

Read more

“உயிருக்குப் போராடுவதாக நினைத்தோம்.. ஆனால் நடந்தது வேறு!” – பெண் யூடியூபரின் ‘பகீர்’ கடத்தல் நாடகம் அம்பலம்.. ஒரே ஒரு சிசிடிவி காட்சியால் தவிடுபொடியான சதித்திட்டம்..

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் பெண் யூடியூபர் சரிதா சிங் என்பவர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம், அவர் ஆடிய ஒரு பொய் நாடகம் என காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த மே 4-ம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட சரிதா, மே…

Read more

“படிப்புக்கு இல்ல.. பந்தாவிற்கு இத்தனை கோடியா?” – 1,01,11,000 ரூபாய் வரதட்சணை.. சிம்பிளா நடக்க வேண்டிய திருமணத்தில் நடந்த கூத்து.. வைரலாகும் நிக்காஹ் வீடியோ..!!

இன்றைய காலக்கட்டத்தில் பல திருமணங்கள் வரதட்சணை என்னும் சமூகத் தீமையால் ஆடம்பரமாக மாறி வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற ஒரு நிக்காஹ் தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் திருமணத்தில் ஒரு சொகுசு பிஎம்டபிள்யூ…

Read more

மாலை மாற்றும் நேரத்தில் மேடையில் மல்லுக்கட்டிய மணமக்கள்!” – கல்யாண மண்டபமே போர்க்களமான வீடியோ.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!!

திருமண விழாக்களில் நண்பர்களின் கேலி கிண்டல்களையும், உறவினர்களின் சண்டைகளையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மணமக்களே மேடையில் ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மாலை மாற்றும் சடங்கிற்காக மணமக்களும் மேடையில் ஏறியபோது,…

Read more

“ஐயா.. வலிக்குது விட்டுடுங்க!” மாணவியின் கதறலை மதிக்காத ஆசிரியர்.. பயிற்சியில் நடந்த விபரீதம்.. வைரல் வீடியோவால் வெடித்த விவாதம்..!!”

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், அவ்வாறு அனுப்பப்படும் இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது பெரிய கேள்விகுறியாகவே உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும்…

Read more

“எஜமானரைக் காப்பாற்றப் போராடிய நாய்!” – ஆனால் எதிர்பாராத விதமாக நடந்த அந்தச் சம்பவம்.. முற்றத்தில் படுத்திருந்தவருக்கு நேர்ந்த கதி.. வைரலாகும் திகில் வீடியோ..!!

வீட்டின் முற்றத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரை பாம்பு தீண்டிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நபர் தனது வீட்டின் வெளிப்பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கருப்பு நிற பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து…

Read more

“அம்மா.. என்னால போக முடியல!” – விமான நிலைய சோதனையை தாண்டி ஓடிவந்த மகன்.. அதிகாரிகளை கண் கலங்க வைத்த பாசப் போராட்டம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!”

தாய் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று லக்னோ விமான நிலையத்தில் நடந்துள்ளது. சவுதி அரேபியா செல்வதற்காக வாலிபர் ஒருவர் விமான நிலையம் வந்திருந்தார். அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துவிட்டு அவர் செல்லவிருந்த நிலையில், வெளியே…

Read more

“இது என்ன புது வகை பறவை?” – உடல் முழுவதும் வாழை இலையை கட்டிக்கொண்டு ஆட்டம்.. அந்த கடைசி ஸ்டெப்பைப் பார்த்தா சிரிப்பை அடக்க முடியாது.. வைரலாகும் டான்ஸ் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தினமும் விதவிதமான வீடியோக்கள் வெளியாகி நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது இளைஞர் ஒருவரின் ‘அலப்பறை’ வீடியோ இணையத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. அந்த இளைஞர் தனது உடல் முழுவதும் துணிகளுக்குப் பதிலாக வாழை இலைகளைக் கட்டிக்கொண்டு,…

Read more

“புத்தகத்தைப் பார்த்து அப்படியே காப்பி!” -பொதுத்தேர்வில் துணிச்சலாக நடந்த முறைகேடு.. லீக்கான சிசிடிவி வீடியோ.. அதிர்ந்து போன கல்வித்துறை.. இப்படியெல்லாம் கூடவா பிட் அடிப்பாங்க?

மத்தியப் பிரதேச மாநிலம் முரைனாவில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற பொதுத்தேர்வில், மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி வெளிப்படையாகத் தேர்வில் முறைகேடு  செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியுள்ளன.…

Read more

  • May 12, 2026
லிஸ்ட் எடுங்க.. கடையை மூடுங்க! – அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் போட்ட ரகசிய உத்தரவு! – தமிழகத்தில் மதுவிலக்கு நோக்கி முதல் படி? கொண்டாட்டத்தில் தமிழகப் பெண்கள்.!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அதிரடி சரவெடியை மதுவிலக்கு விவகாரத்தில் இருந்து தொடங்கப்போவதாக வெளியாகியுள்ள தகவல் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பொதுமக்கள் நீண்டகாலமாக முன்வைத்து வரும் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் உள்ள கோவில்கள், பள்ளிகள்…

Read more

  • May 12, 2026
​மே 13-ல் விஜய்க்கு அக்னிப் பரீட்சை…. 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைக்குமா….? முதல்வர் பதவிக்கு வந்த திடீர் சிக்கல்….!!

தமிழக அரசியலில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு மே 13-ம் தேதி ஒரு மிகமுக்கியமான நாளாக மாறியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு…

Read more

“100 நாள் கிடையாது.. இனி 125 நாட்கள் வேலை!” ஒன்றிய அரசின் அதிரடி அறிவிப்பு.. இனி புதிய பெயர்.. புதிய விதிமுறை.. என்னென்ன மாற்றங்கள்?

இந்தியக் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 100 நாள் வேலைத் திட்டம் (MGNREGA), வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ‘VB G RAM G’ (விக்சித் பாரத் – கிராமின்) என்ற புதிய திட்டமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ…

Read more

“அதிமுகவில் அடுத்த பிளவு?” – “பறக்க வேண்டும் ஒரே சின்னக் கொடி!” – அதிமுக குழப்பங்களுக்கு நடுவே ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோ.. இபிஎஸ் கோட்டையில் விழுந்த ஓட்டை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகப் பரபரப்பு எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழுத் தலைவராக ஏற்கக் கோரி ஓ.எஸ். மணியன் தலைமையில் 17 எம்.எல்.ஏக்கள் மனு அளித்த…

Read more

  • May 11, 2026
BREAKING: மீண்டும் வருகிறது கோவிட் காலத்து ஆன்லைன் கிளாஸ்? – பள்ளி, கல்லூரிகளுக்குப் பிரதமர் மோடி அவசர வேண்டுகோள்.. காரணம் இதுதான்.!!

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒரு ‘டிஜிட்டல்’ புரட்சிக்கு அறைகூவல் விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் சுமார் 2,000…

Read more

“எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!”… குறைந்த விலையில் ஒரிஜினல் போன் என மோசடி… ஃபேக்டரியில் அதிரடியில் போலீஸ்…!!!

டெல்லியில் பிரபல மொபைல் பிராண்டுகளான Oppo, OnePlus மற்றும் Realme ஆகியவற்றின் பெயரில் போலி போன்களைத் தயாரித்து வந்த ஒரு பெரிய கும்பலை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கச்சிதமாகப் பிடித்துள்ளனர். கரோல் பாக் மற்றும் மோதி நகர் பகுதிகளில் செயல்பட்டு வந்த…

Read more

“காப்பாற்ற யாரும் இல்லையா?”… இளம்பெண்ணை சித்ரவதை செய்த கும்பல்.. நெஞ்சை துளைக்கும் கொடூர சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இளம்பெண் ஒருவரைக் காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 28-ம் தேதி மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீஸார், தற்போது…

Read more

“சாகும்னு தெரியாது!”.. நாயைக் கொன்ற வாட்ச்மேன்.. நடுரோட்டில் செருப்படி கொடுத்த பெண்.. வைரல் பரபர வீடியோ…!!!

டெல்லி கீர்த்தி நகர் பகுதியில் ஒரு செக்யூரிட்டி கார்டை பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்துச் செருப்பால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. விலங்கு நல ஆர்வலரான ஜஸ்பிரீத் கவுர் என்ற அந்தப் பெண், ஒரு தெரு நாயைத்…

Read more

Breaking: “பாமக-வில் சௌமியா அன்புமணிக்கு புதிய பவர்!”.. சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாகத் தேர்வு.. அன்புமணி கொடுத்த அதிரடி அறிவிப்பு..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி தனது அடுத்தக்கட்ட அரசியல் வியூகங்களைத் தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் மிக முக்கிய முகமான சௌமியா அன்புமணி, பாமக சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாகத்…

Read more

“குடிமகன்களுக்கு ஷாக்.. பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்!”.. கல்விக்கூடங்கள், கோயில்கள் அருகே இனி டாஸ்மாக் கிடையாதா?.. முதல்வர் விஜய் அதிரடி மூவ்..!!!

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலன் சார்ந்த கோப்புகளில் மின்னல் வேகத்தில் கையெழுத்திட்டு வரும் முதல்வர் ஜோசப் விஜய், அடுத்ததாக மதுவிலக்கு தொடர்பான மிக முக்கியமான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு…

Read more

“மகளிர் முன்னேற்றமே லட்சியம்!”… ரூ.2500 உரிமைத் தொகை முதல் ரூ.3000 ஓய்வூதியம் வரை.. முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி பிளான்..!!!

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தனது முதல் நாளிலேயே 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அதிரடி காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் அடுத்தக்கட்ட திட்டங்களை அவர்…

Read more

“உஷார் மக்களே!”.. “வாட்ஸ்அப்-ல் வந்த திருமண அழைப்பிதழ்!”.. ஒரு கிளிக்கால் தொலைந்த 5 லட்சம்… தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம்..!!!

பெங்களூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த திருமண அழைப்பிதழ், அவரது வங்கிக் கணக்கையே காலி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் அனுப்பிய அந்தப் திருமண அழைப்பிதழ் என்ற பெயரில் ஒரு ‘APK’ கோப்பு (File)…

Read more

Other Story