இவரை சந்திக்க 1 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சமாம்…. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…!!

இமைக்கா நொடிகள் பட நடிகர் அனுராக் காஷ்யப் தனது ரசிகர்களுக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “ரசிகர்கள் என்னை சந்திக்க விரும்பினால் 30 நிமிடங்களுக்கு ரூ.2 லட்சமும், 1 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சமும் கட்டணம்…

Read more

“30 வருட நட்பு”…. விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன சத்யராஜ்…. நெகிழ்ச்சி புகைப்படங்கள்…!!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் சத்யராஜ் மற்றும் விஜயகாந்த். இவர்கள் இருவரும் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவின் காரணமாக பொது…

Read more

20-25 நாள்கள்…. டேட்டிங் குறித்து ஓபனாக சொன்ன தமன்னா காதலர்…!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் படு…

Read more

ICU-வில் பிரபல நடிகர்…. கண்ணீரில் தமிழ் திரையுலகம்….!!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சேஷு தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக நடிகர் S.VE. சேகர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ICU- வில் உள்ள சேஷுக்கு மருத்துவ உதவிக்கு பணம் தேவைப்படுவதாக…

Read more

குத்தம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்… பரபரப்பு குற்றம் சாட்டிய அசீம்.. கொளுத்தி போட்ட ஆண்டவர்..!!!

அமுதவாணன் மீது அசீம் குற்றம் சாட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ஆறாவது சீசன் ஆரம்பமாகி தற்போது முடிவுக்கு வரவிருக்கின்றது. கமல் டாஸ்க்…

Read more

உங்க மேல தான் என் கண்ணு…. 2 முறை கூப்பிட்டாரு ரஜினி…. பெப்சி உமா பளிச்…!!

தமிழ் தொலைக்காட்சியின் முதல் நட்சத்திர தொகுப்பாளர் பெப்சி உமா. உமா மகேஸ்வரி ஆன இவர் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். ஆண்கள் மத்தியில் மட்டுமல்ல அவரின் சேலை குறித்து பெண்களிடம் அப்போது பெரும் வரவேற்பு…

Read more

பிங்க் நிற ஆடையில் பொம்மைபோல் தமன்னா…. ஹார்ட்டின் பறக்கவிடும் ரசிகர்கள்…!!

வித்தியாசமான ஃபோட்டோஷூட் மூலம் ரசிகர்களைக் கவரும் தமன்னா இப்போது பிங்க் நிற உடையில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின் விட்டு வருகின்றனர். தற்போது ‘ஒடேலா2’ வெப் சீரிஸில் நடித்து வருகிறார் தமன்னா. பொதுவாக தனது சமூகவலைதளப் பக்கத்தில்…

Read more

அந்த விஷயத்திற்கு ஆசைப்பட்ட தனுஷ்….. மருமகனுக்கு NO சொன்ன மாமனார்…!!

இளையராஜா பயோபிக் படப்பிடிப்பின் தொடக்கத்தில் ரஜினியின் பயோபிக்கில் நடிக்க ஆசை என தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில் ரஜினி அதற்கு நோ சொல்லியுள்ளார் என தகவல்கள் பரவி வருகிறது. தனுஷூக்கு முன்பே வேறொரு இயக்குநர் நடிகர் ரஜினியின் பயோபிக் எடுக்க வேண்டும் என…

Read more

ரஜினி என்னை ரூமுக்கு கூப்பிட்டாரு…. 2 மணி நேரம் தனியாக…. சீக்ரெட் உடைத்த பிரபலம்…!!

நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஒரு படத்தில் ரஜினியோடு நடித்திருந்தேன். அந்த படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது . அப்போது ரஜினிகாந்த் ஒரு முறை என்னிடம் சூட்டிங் முடிந்து என்ன பண்ணுவீங்க என்று…

Read more

எங்கே விட்டாலும் த்ரிஷா வீட்டுக்கு தான் போவேன்…. உண்மையை உடைத்த பிரபல நடிகர்…!!

தமிழ் சினிமாவின் மிக பிஸியான நடிகை திரிஷா, இவர் முன்னணி நட்சத்திரங்களோடு நடித்து வருகிறார் . மேலும் தற்போது விஜய் நடித்துவரும் கோட் திரைப்படத்தில் ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த நிலையில் ஒருமுறை விருது விழாவில் நடிகை த்ரிஷா…

Read more

இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா…? கண்ணை வைத்தே சொல்லிடலாம்….!!

திரையில் உள்ள நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வழக்கம்.  அந்த வகையில் நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ராஸ்மிகாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் 2016 ஆம் வருடம் பிறகு தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில்…

Read more

சூர்யாவை ஒரு நாள் எனக்கு கடன் தருவீங்களா?… ரசிகை கேட்ட கேள்விக்கு நச்சுனு பதில் சொன்ன ஜோதிகா…!!!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.…

Read more

இந்தியாவிலேயே கடைசி திரைப்படத்திற்கு அதிக சம்பளம் பெறும் விஜய்… எத்தனை கோடினு தெரிஞ்சா ஆடிப் போயிருவீங்க…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபடுவதாகவும் அவர் கூறி இருந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT…

Read more

1 இல்ல 2…. இரட்டை குழந்தைக்கு தாயாகிவிட்டேன்…. மகிச்சியில் நடிகை அமலாபால்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு, பின் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பின்னர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அமலா பால் சமீபத்தில் தான்…

Read more

நடிகை நயன்தாரா சொத்து மதிப்பு தெரியுமா…? அட தலையே சுத்துதே…!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொருத்தவரை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம் . இதனையடுத்து இந்த தோல்வியிலிருந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுப்பதற்கு…

Read more

ஹிந்தியில் ரீமேக்காகும் “லவ் டுடே”… ஹீரோ யாருன்னு தானே கேக்குறீங்க..? நீங்களே பாருங்க..!!!

லவ் டுடே திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு…

Read more

மாஸ் பக்கா மாஸ்…. ‘கங்குவா’ புதிய போஸ்டரை வெளியிட்ட சூர்யா….!!

சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 3D தொழில்நுட்பத்தில், பீரியட் படமாக உருவாகும் இப்படத்தில் 2…

Read more

25 வயசுல அந்த ஆசை இருந்துச்சு, இப்போ எனக்கு வயசு 40… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா…!!!

திருமணம் செய்து கொள்கிற எண்ணத்தை தான் கைவிட்டு விட்டதாக நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியா கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 25 வயதில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்போது அமையவில்லை. இப்போது…

Read more

பிரபுவை மட்டும்தான் காதலிக்கிறேன்…. சின்ன வீடா வச்சிக்க சொன்ன பிரபல நடிகை…!!

90’ஸ்-களில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் தான் 16 வயதாக இருக்கும்போது பாலைவன ரோஜா படத்தை பார்த்தேன் அப்போதிலிருந்து நான் காதலித்து வருவது நடிகர் பிரபுவைதான் என கூறியுள்ளார். நான் பிரபு சாரின் மிகப்பெரிய ரசிகை நான் அவரை…

Read more

நடிகர் சங்க கட்டிடம்.. வங்கியில் 30 கோடி கடன்.. மீண்டும் தொடங்க உள்ள பணி..!!!!

நடிகர் சங்க கட்டிடம் கட்ட வங்கியில் 30 கோடி கடன் கேட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. சென்ற 2016ம் வருடம் நடிகர் சங்கத்துக்கு சென்னை தியாகராய நகரில் இருக்கும் சாலையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்து கட்டுமான…

Read more

என் உயிரை காப்பாற்ற பணம் கொடுத்து உதவுங்கள்….. சிகிச்சைக்கு உதவிகேட்கும் “லொள்ளு சபா” சேஷு…!!

விஜய் டிவியில்  பிரபலமான நிகழ்ச்சியான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் சேஷு. இந்நிலையில்இவர்க்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய சிகிச்சைக்கு…

Read more

84 வயதில் 8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசி… வியக்க வைத்த கவுண்டமணி…!!!

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்று வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. டப்பிங் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் கலந்துகொண்ட 84…

Read more

உஷாரய்யா உஷாரு…. ரஜினி பட ஆடிஷன் நடக்குது…. பணத்தை பறித்த கும்பல்…!!

ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘தலைவர் 171’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதை வைத்து சில மோசடி பேர்வழிகள் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிக்க ஆர்வமுள்ளவர்களுக்கான ஆடிஷன் பெங்களூருவில் நடைபெற்று வருவதாக ஒரு பதிவு…

Read more

சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்…. இளம் தலைமுறையினருக்கு ஜெயம் ரவி வேண்டுகோள்…!!

மக்களவைத் தேர்தல் தேதி நேற்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்  நடிகர் ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க நமது நாட்டின் அனைத்து…

Read more

ஐ.பி.எல்லில் புதிய அவதாரமெடுக்கும் “நீயா நானா கோபிநாத்”…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

விஜய் டிவியின் பிரபல ‘நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கோபிநாத், நடப்பு ஐ.பி.எல் சீசனில் கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். ஊடகத்தில் 25 ஆண்டுகளை தாண்டிவிட்ட அவர், கிரிக்கெட் களத்திலும் ஒருகை பார்க்க தயாராகி வருகிறார். ஏற்கெனவே விஜய் டிவியின்…

Read more

கிறிஸ்துவ மதத்தை புண்படுத்திவிட்டார்….. விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்…!!

கிறிஸ்தவர்களையும், இயேசு கிறிஸ்துவையும் இழிவுபடுத்தும் விதமாக எவ்வித ஆ                            தாரம் இல்லாமல், திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது…

Read more

“நீங்க எனக்கு அண்ணன் மட்டுமில்ல”… அண்ணனின் மறைவுக்கு உருக்கான பதிவு போட்ட நடிகை..!!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனராக பல படங்களை இயக்கியவர் கிரண். கடந்த வாரம் மஞ்சள் காமாலை பாதிப்பால் இவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அவரது தங்கையும் நடிகையுமான சுஜிதா சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். நீங்கள் எனக்கு சகோதரர் மட்டும்…

Read more

பெண்களும் மது குடிக்கலாம்…. ஷாக் கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி…!!

இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆன்ட்டனி, மிருணாளினி நடிப்பில் உருவாகியுள்ள படம் “ரோமியோ”. இந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அப்போது, ரோமியோ படத்தில் பெண்கள் குடிப்பதை ஊக்குவிப்பது போல் காட்சிகள் உள்ளது என கேட்ட…

Read more

இப்பவே கண்ண கட்டுதே…! 50 வினாடி விளம்பரத்துக்கு ₹5 கோடி வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார்…!!

நடிகை நயன்தாரா, 50 வினாடி விளம்பரத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் அவர், சினிமாவில் நடிக்க ₹10 கோடி சம்பளம் வாங்குகிறார். அண்மையில் டாடா ஸ்கை நிறுவனத்தின் 50 வினாடி விளம்பரத்துக்கு ₹5…

Read more

நடிகர் எஸ்.வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

எஸ்வி சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும்…

Read more

பிரபல காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி…!!!

பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் சந்தானத்துடன் இணைந்து A1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு தொடர்ந்து சிகிச்சை…

Read more

முன் ஜென்மத்தில் 80 ஆண்டுகள் மரமாக தனிமையில்… நீயா நானாவில் பகீர் கிளப்பிய பெண்… வைரல் வீடியோ….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகவும் நீயா நானா நிகழ்ச்சியில் சில…

Read more

#GOODBADUGLY : நடிகர் அஜித்தின் 63வது படத்தின் தலைப்பு வெளியானது.!!

நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது. அஜித்குமார் நடிக்கும் 63வது படத்தின் பெயர் படத்தின் தலைப்பு வெளியானது. நடிகர் அஜித்குமாரின் 63வது படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ (Good Bad  Ugly) என்று…

Read more

மறுமணம் செய்துகொள்ளும் சீரியல் நடிகை பாவனி…. திருமண தேதி குறிச்சாச்சி…!!

விஜய் தொலைக்காட்சியில் ‘ரெட்டைவால் குருவி’, ‘சின்னத்தம்பி’ ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவ்னி. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரதீப் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், பிரதீப் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், சோகத்தில் ஆழ்ந்தார் பாவ்னி.…

Read more

அய்யோ, ரஜினியா வேண்டவே வேண்டாம்… பொன்னான வாய்ப்பை மறுத்து தலை தெரிக்க ஓடிய அந்த நடிகை யார் தெரியுமா…???

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவருடன் நடிக்க பல நடிகர் நடிகைகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்த நடிகையும் ஒருவர்…

Read more

கை நிறைய மாத்திரை, அவ்வளவு நோய் இருக்கு…. அஜித் குறித்து உண்மையை சொன்ன பிரபலம்…!!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் . இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . இதனை தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது காதுக்கு வரும் நரம்பில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாக…

Read more

டிவிக்கு பின்னாடி எவ்வளவு சித்தரவதை நடக்குன்னு தெரியுமா…? நடிகை தீபா ஆதங்கம்…!!

மெட்டி ஒலி சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்தவர் நடிகர் தீபா ஷங்கர். இவர் பல தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் கார்த்திக் நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த நல்ல வரவேற்பு பெற்றார் .…

Read more

முடிவுக்கு வந்ததா ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி…? கவலையில் ரசிகர்கள்…!!!

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில்  2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் நகைச்சுவை சமையல் போட்டி நிகழ்ச்சி ஆகும்.  இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்களும் அவர்களுடன் பங்கு பெறுவார்கள். ஆனால்…

Read more

நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…!!

நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தங்களது மகன் எனக்கூறி மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த…

Read more

அனிருத்தின் இந்த நிலைக்கு தனுஷ்தான் காரணம்…. புகழ்ந்து தள்ளிய ஐஸ்வர்யா…!!

பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வரியா ரஜினிகாந்த், அனிருத்தின் திறமை தனுஷிற்கு மட்டுமே தெரிந்திருந்ததாகவும் அதையொட்டி அவர் 3 படம் மூலம் அனிருத்தை சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை என்றால் அவரது பாதையே மாறியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெளிநாட்டிற்கு அனிருத்தை மேல்படிப்பிற்காக அனுப்பவிருந்த…

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம் சுஜாதாவின் சகோதரரும்…. நடிகருமான சூரிய கிரண் திடீர் மரணம்…!!

குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் இயக்குனராக மாறிய நடிகர் சூரிய கிரண் திடீர் என மரணமடைந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் சுரேஷ்…

Read more

தங்கமே உன்ன திட்டிட்டோமே… நயன்தாராவின் நல்ல மனசு தெரிந்ததும்…. மன்னிப்பு கேட்ட ரசிகர்கள்…!!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொருத்தவரை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம் . இதனையடுத்து இந்த தோல்வியிலிருந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுப்பதற்கு…

Read more

இப்படி இறங்கிட்டீங்களேமா….! 60 வயது நடிகருடனா…? அதிர்ச்சியில் நடிகை ரச்சிதா ரசிகர்கள்…!!

பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் அந்த தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு…

Read more

பணத்திற்காக தனியார் மருத்துவமனைகளில் இது நடக்குது…. அதிரடியாக பகீர் வீடியோ வெளியிட்ட சத்யராஜ் மகள்…!!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சத்யராஜ் . இவருடைய மகன் திவ்யா சத்யராஜ் .இவர் ஊட்டச்சத்து நிபுணராகவும் இருக்கிறார். பின்தங்கி இருக்கும் குடும்பத்தினருக்கு ஊட்டச்சத்து தொடர்பான சேவைகளை மகிழ்மதி என்ற தொண்டு நிறுவனம் மூலமாக செய்து வருகிறார் . இந்த நிலையில்…

Read more

மஞ்சுமெல் பாய்ஸ்: நம்பர் 33 பற்றி தெரியுமா…? வெளியான சுவாரஸ்ய தகவல்…!!

கமல் நடித்த குணா படத்தில் வரும் கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாயஸ் திரைப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு கமலஹாசன் ரூ.1 கோடி நிதியுதவி….!!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்த சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து அதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள்…

Read more

பூடானில் மாளவிகாவின் அஞ்சல் தலை…. ஆச்சர்யமான சம்பவம் இருக்கு…. வைரலாகும் X பதிவு…!!!

நடிகை மாளவிகா மோகனன் தந்து அஞ்சல் தலையை பூடானில் வெளியிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “பூடானில் உள்ளூர் அஞ்சல் நிலையம் ஒன்றில் ஆச்சரியப்படுத்தும் விதமான வசதி ஒன்றிருக்கிறது. உங்கள் புகைப்படமிருந்தால் போதும் அதனை பூடான் நாட்டின் அஞ்சல் தலையாக அச்செடுத்துக் கொள்ளலாம். ‘தங்கலான்’…

Read more

எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு…. பயமாவும், பதற்றமாவும் இருக்குது…. பா.ரஞ்சித் உருக்கம்…!!

சமீபகாலமாகவே தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு வருகிறதுபி. பெண் குழந்தைகள் அதிக அளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவதை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட புதுச்சேரியில் ஒன்பது வயது…

Read more

“என்ன இதெல்லாம்”… பொது இடத்தில் ரசிகர் செய்த செயல்.. கோபமடைந்த காஜல் அகர்வால்.. வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் பழனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் காஜல் அகர்வால். இவர் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2…

Read more

நடிகர் அஜித் நலமாக இருக்கிறார்…. இன்று வீடு திரும்புவார்…. மனைவி ஷாலினி X பதிவு…!!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற வேண்டுவதாக திரைப்பிரபலங்கள் பலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது நலமாக உள்ளதாக அவரது மனைவி ஷாலினி x பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனையில்…

Read more

Other Story