வித்தியாசமான ஃபோட்டோஷூட் மூலம் ரசிகர்களைக் கவரும் தமன்னா இப்போது பிங்க் நிற உடையில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின் விட்டு வருகின்றனர். தற்போது ‘ஒடேலா2’ வெப் சீரிஸில் நடித்து வருகிறார் தமன்னா. பொதுவாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் விதவிதமான ஃபோட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை பகிர்வார் தமன்னா.

இதைப் பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின் பறக்க விட்டு வருகின்றனர். கல்யாணம் குறித்தானக் கேள்வி துரத்தும் போதெல்லாம், ‘அதுகுறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில், தெரிவிப்போம்’ எனக் கூறினார்.