“எந்த ஒரு கர்வமும் தலைக்கேறாத ஒருத்தர்னா அது அவர்தான்” பெப்சி உமா சொன்ன நடிகர் யார்….? வைரலாகும் வீடியோ….!!
90-ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் ஃபேவரைட் தொகுப்பாளினியான ‘பெப்சி’ உமா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிம்பு (STR) குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ள காணொளி ஒன்று எக்ஸ் (ட்விட்டர்) வலைதளத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.…
Read more