பாருடா..! சிறந்த இயக்குனருக்கான விருது… நியூயார்க்கில் விருது பெற்ற ராஜமௌலி…!!!
நியூயார்க்கில் இயக்குனர் ராஜமவுலிக்கு விருது வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பல விருதுகளை…
Read more