அட நம்ம அஞ்சலியா இது?… இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்…. ரசிகர்கள் கமெண்ட்….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. இவர் தமிழில் கற்றது தமிழ் எனும் திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து கடந்த 2010 ஆம் வருடம் வெளியாகிய அங்காடி தெரு படம் இவருக்கு மிகப்பெரிய…
Read more