தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தற்போது எதிர்நீச்சல் தொடர் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சென்ற வருடம் தொடங்கிய இந்த சீரியல் தற்போது 300 எபிசோடுகளை எட்டி இருக்கின்றது.
பெண்களை முதன்மையாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் தற்போது டாப்பில் இருக்கிறது. இந்த சீரியலில் வசு என்ற வேடத்தில் நடிகை வைஷ்ணவி நடித்து வருகின்றார். இவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.