சின்ன வயசு பையனோடு காதல்….. நடிகை மாளவிகா மோகனின் கருத்து என்ன தெரியுமா…? ரசிகர்கள் ஷாக்..!!!
மாளவிகா மோகன் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார்.…
Read more