தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது தமிழில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த வருகிறார். அதன் பிறகு சில காலமாகவே தமிழ் மற்றும் தெலுங்கில் தமன்னாவுக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தமன்னா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தமன்னா பதிவிட்டுள்ளார். மேலும் கலக்கலான சிவப்பு உடையில் கவர்ச்சி காட்டில் தமன்னா வெளியிட்டுள்ள போட்டோ சூட் வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)