அவர் என்கிட்ட பணிந்து தான் போகணும்..! சர்வதேச அரங்கில் சவுதி அரேபியா இளவரசரை அவமானப்படுத்திய டிரம்ப்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

சர்வதேச முதலீட்டு மாநாட்டில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் குறித்துப் பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், அமெரிக்காவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான…

Read more

ஈரானின் இதயத்துடிப்பு மீதே கை வைத்த அமெரிக்கா…! “டிரம்ப் இதை செய்தால் மொத்தமா அழிச்சிடுவோம்”… கொந்தளித்த ஈரான்… உச்சக்கட்ட போர் பதற்றம்..!!

ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகக் கருதப்படும் ‘கார்க்’ (Kharg) தீவு மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை, சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள கார்க் தீவு, ஈரானின் மிக…

Read more

சீட்டு இல்லை என்றதும் ரூட்டை மாற்றிய தூசி மோகன்…! எடப்பாடி மறுத்ததால் TVK சார்பில் போட்டி… அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (மார்ச் 29) அக்கட்சியின் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இந்தப் பட்டியலில் பல முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிய முகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருவண்ணாமலை…

Read more

மேற்கு ஆசியாவின் வரைபடத்தை மாத்தணும்…! ஈரானை அழிக்க இதுதான் சரியான டைம்… டிரம்புக்கு சவுதி இளவரசரின் பகீர் கோரிக்கை…? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களைக் குறைக்காமல், அதனை மேலும் தீவிரப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான்  வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனின் ‘தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்க – இஸ்ரேல்…

Read more

800 கோடி மக்கள்… 3000 கோடி சென்சார்கள்… உங்கள் காரை ஹேக்கர்கள் இயக்கினால் என்னாகும்..? சைபர் உலகில் உயிர்பலி அபாயம்… நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை…!!!

சைபர் தாக்குதல்கள் என்பது இனி வெறும் தரவுகளைத் திருடுவதோடு நின்றுவிடாது, மனித உயிர்களுக்கே அச்சுறுத்தலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் கௌரவ் சுக்லா எச்சரித்துள்ளார். அதாவது டெலாய்ட் தெற்காசியாவின் சைபர் பிரிவு தலைவரான கௌரவ் சுக்லா இதுகுறித்துக் கூறுகையில்,…

Read more

ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை… நாங்க சாகப் போகிறோம்..! வீடியோ அனுப்பிவிட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த குடும்பத்தினர்… உறைய வைக்கும் பின்னணி..!!

பெங்களூரு புறநகர் பகுதியில் நிலுவையில் உள்ள கடன் சுமை காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் தாய் மற்றும் மகள் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது பெங்களூரு…

Read more

அதிமுக Vs திமுக…! தமிழகத்தில் 121 தொகுதிகளில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி இடையே நேரடி போட்டி… சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் 23 ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக அனைத்துக் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கீடு செய்து கொடுத்த நிலையில் வேட்பாளர்களையும்…

Read more

முதல்வருக்கு எதிராக கொளத்தூரில் களமிறங்கும் அதிமுக முக்கிய புள்ளி…! உதயநிதிக்கு போட்டி இவரா…? எடப்பாடியின் அதிரடி வியூகம்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அ.தி.மு.க தலைமை வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகளில் பலமான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் மற்றும் தி.மு.க…

Read more

Breaking: திருவிக நகரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டுயிடுகிறார் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி…!!!

அதிமுகவின் மூன்றாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டார். இதன்மூலம் 121 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் சேர்த்து 133 தொகுதிகளில் உதயசூரியன் மற்றும் இரட்டை இலை…

Read more

“தேவையில்லாம இப்படி பேசாதீங்க”… உடம்பில் காயம் குறித்து தவறாக செய்தி பரப்பிய இந்திய ஊடகங்கள்… மிட்செல் ஸ்டார்க் வேதனை… ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்..!!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. பெங்களூருவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் தொடக்கப் போட்டிகளில் இருந்து…

Read more

30, 40 வயசு ஆகிட்டினாலே வயசாகிட்டின்னு முடங்குறாங்க.. கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற காரணமே அவங்க மனைவிகள் தான்… யோக்ராஜ் சிங் கொந்தளிப்பு…!!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங், கிரிக்கெட் வீரர்களின் ஓய்வு குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. எப்போதும் ஒளிவுமறைவின்றிப் பேசும் குணம் கொண்ட யோகராஜ் சிங், இம்முறை வீரர்களின்…

Read more

ஐபிஎல் பலம் தெரியாம மோதிறீங்க… 2 வருஷமா PSL போட்டியை இப்படி நடத்துறது தான் பிரச்சனையே… ஏற்க மறுக்கும் நக்வி.. சொந்த செலவிலேயே சூனியம் வச்சுட்டு இப்ப ஆக்சனாம்..!!!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் பிரம்மாண்டத்திற்கு முன்னால் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) எடுபடவில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், வீரர்கள் மட்டுமின்றி வர்ணனையாளர்களும் பிஎஸ்எல் ஒப்பந்தத்தை முறிக்கத் தயங்குவதில்லை என்பது பாகிஸ்தான்…

Read more

சொல்லாதீங்க செயலில் காட்டுங்க…! பெண்களை இழிவுபடுத்தி ஜாதி பெருமை பேசிட்டு அடுத்து மன்னிப்பு கேட்கணும்… இதே வேலையா போச்சு.. பார்த்திபனை விளாசிய ப்ளூ சட்டை..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னுடைய ஜாதியின் பெயரை சொல்லி பெருமையாக பேசினார். நடிகர் பார்த்திபன் தன் மனதில்…

Read more

அண்ணே..! நீங்க எந்த தொகுதியில் போட்டின்னு மட்டும் சொல்லுங்க… நான் உடனே கிளம்பி வரேன்.. மீண்டும் விஜயை சீண்டிய ஜூலி… பரபரப்பு வீடியோ…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் குறித்து சமூக வலைதளங்களில் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் பிக்பாஸ் புகழ் ஜூலி, தற்போது விஜய்க்கு எதிராக நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக சவால் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில்…

Read more

இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றம் அல்ல..! திருமணமான ஆண் வேறொரு பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருக்கலாம்… உயர்நீதிமன்ற தீர்ப்பால் கொந்தளித்த நடிகை குஷ்பூ…!!!

திருமணமான நபர் மற்றொருவருடன் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பும், மனைவியுடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல என்ற மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தீர்ப்பும் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக்…

Read more

3.0 லோடிங்…! மீண்டும் தாய் வீட்டிலேயே போட்டி… மீண்டும் திமுக வெற்றி கன்ஃபார்ம்… அன்பில் மகேஷ் சூளுரை..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தமிழக தேர்தல் களத்தில் இந்த முறை பலத்த போட்டி நிலவுகிறது.…

Read more

ஸ்டாலின் கிரேட் பா…! படிச்சவங்க மட்டும் இம்புட்டு பேரா… அதிலும் 60+புது முகங்கள்… 15 பேர் டாக்டராமே… திமுக வேட்பாளர்கள் தேர்வில் சுவாரஸ்யம்… இதை கவனிச்சீங்களா..!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்பு அறிவித்தார். அதன்படி 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது.…

Read more

இது புதுசா இருக்கேப்பா…! அதிமுக Vs காங்கிரஸ்.. 18 தொகுதிகளில் நேரடி போட்டி… சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வுக்கும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இடையே 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை…

Read more

இந்த வாட்டி சீட்டே கிடையாது…! முக்கிய அமைச்சர்களின் பதவி பறிப்பு.. அதிரடி காட்டிய ஸ்டாலின்… என்னவா இருக்கும்..? பரபரப்பில் வட்டாரங்கள்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், தற்போதைய அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்கள் சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் முக்கிய முகங்களாகக் கருதப்பட்ட பின்வரும் அமைச்சர்கள்…

Read more

பாஜக அவுட்.. அதிமுக IN… அம்மன் அர்ஜுனனுக்கு டஃப் கொடுக்க வரும் செந்தில் பாலாஜி… இந்த வாட்டி கரூருக்கு நோ… திமுகவின் கோட்டையாகும் கோவை… மாஸ்டர் பிளான்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், முக்கிய திருப்பமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதி மாற்றப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு தொகுதியில்…

Read more

Breaking: இனி ஐபிஎல் போட்டிகள் வங்கதேசத்தில் ஒளிபரப்பப்படும்… தடையை நீக்கியது புதிய அரசு… செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!

வங்கதேசத்தில் இந்தியப் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டிகளைத் தங்குதடையின்றி நேரலையில் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக,…

Read more

எடப்பாடிக்கு புது தலைவலி…! அதிமுகவின் கோட்டையை பாஜகவுக்கு தாரை வார்த்தது ஏன்…? சொந்த கட்சிக்குள்ளயே வலுக்கும் எதிர்ப்பு… போஸ்டரால் பரபரப்பு…!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் தொகுதியை பா.ஜ.க.விற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும்…

Read more

1 இல்ல மொத்தம் 5 மாணவிகள்..! “பாலியல் தொல்லை கொடுத்த அண்ணா பல்கலைக்கழக சார் அதிரடி கைது”…. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், தலைமறைவாக இருந்த பேராசிரியர் ஞானவேல் பாபுவை போலீஸார் திருநெல்வேலியில் வைத்து கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் இண்டஸ்டிரியல் என்ஜினீயரிங் பயிலும் மாணவி ஒருவர்,…

Read more

ஆபாசத்தின் உச்சம்…! நாகினி நடனம் ஆடிய கோவில் ஊழியர்கள், ஆளும் கட்சி பிரமுகர்கள்.. பெண்ணை கட்டிப்பிடித்து எல்லை மீறிய சம்பவம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சில்லகூர் மண்டலத்தில் உள்ள தம்மிணபட்னம் கோதண்டராமசாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சி (TDP) பிரமுகருமான சதீஷ் யாதவ், பெண் ஒருவருடன் ‘நாகினி’ நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மாநிலம்…

Read more

நான் பிறந்த போது என் அப்பாவுக்கு 72 வயசு…! எங்க அம்மாவுக்கு 19 வயசு இருக்கும்போது… வயசு பற்றி யாரும் பேசாதீங்க… யோக்ராஜ் சிங் பரபரப்பு பேச்சு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பதில் பெயர்பெற்றவர். தற்போது ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து…

Read more

இது என்னடா பீருக்கு வந்து சோதனை..! அதுவும் கோடைகாலத்தில்… ஹார்மூஸ் மூடப்பட்டதால் மது பிரியர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி..!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல், தற்போது இந்தியாவின் பீர் உற்பத்தித் துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் விளைவாக, வரும் கோடைக்…

Read more

Breaking: அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா…? டிடிவி தினகரன் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின்…

Read more

நட்சத்திர வீரரா..? “விளம்பரத்தில் கூட கேட்ச் பிடிக்க முடியல”… பாபர் அசாமை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 11-வது சீசன் தொடங்கியுள்ள நிலையில், அந்த நாட்டின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளம்பரப் படப்பிடிப்பின் போது மிக எளிதான கேட்ச் ஒன்றைக் கோட்டைவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஎஸ்எல் 2026 தொடரில்…

Read more

Breaking: மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்கும் சுந்தர் சி… இரட்டை இலை சின்னத்தில் போட்டி… ஏசி சண்முகம் அதிரடி அறிவிப்பு…!!!

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய நீதிக்கட்சி சார்பில், மதுரை மத்திய தொகுதியில் பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம்…

Read more

Live-ல் இப்படியா..? நீ என் பாக்கெட்டில் இருந்ததை மறந்துட்டியா..? சொந்த நாட்டுக்கு அழைத்து சர்வதேச வீரரை அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் EX. வீரர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது மைதானத்திற்கு வெளியேயும் தங்களது செயல்களால் விவாதப் பொருளாக மாறுவது வழக்கம். அந்த வகையில், பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமது, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் டொமினிக் கார்க்கை கிண்டல் செய்த வீடியோ ஒன்று தற்போது…

Read more

நீங்க சொக்க தங்கம் தான்…! ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய பாண்டியா… நெகிழ்ந்து போன ரசிகர்கள்… இந்த மனசு தான் கடவுள் என பாராட்டு…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா, மைதான ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, ஹர்திக் பாண்டியா மும்பை வான்கடே…

Read more

அட ரோகித் இது நீங்களா..? இப்ப ஒரு சின்ன பையன் போல இருக்கீங்க… வாயை பிளந்த நீதா அம்பானி… என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடர் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவின் அதிரடியான உடல் எடை குறைப்பு மற்றும் ஃபிட்னஸ் மாற்றத்தைக் கண்டு அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானி வியப்பில் ஆழ்ந்துள்ளார். கடந்த சில…

Read more

கண்ணை மறைத்த காதல் வெறி…! பெற்ற தாயை கொன்று புதைத்த மகள்… டிராபிக் விதிமீறலால் 10 மாதத்துக்குப் பின் தெரிந்த உண்மை… வீட்டுக்குள்ளேயே அரங்கேறிய கொடூரம்…!!!

ஐதராபாத் ஜவஹர் நகர் பகுதியில் கடந்த 10 மாதங்களாக மறைக்கப்பட்டிருந்த ஒரு கொடூர கொலைச் சம்பவம், ஒரு சாதாரண போக்குவரத்து விதிமீறல் அபராதச் சீட்டு (E-Challan) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது காதலுக்கு இடையூறாக இருந்த தாயைக் கொன்று வீட்டு வளையத்திற்குள்ளேயே…

Read more

ஐபிஎல் தான் முக்கியம்…. PSL வேண்டாம்… பாகிஸ்தானை புறக்கணிக்கும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்… பெரும் சிக்கலில் மோசின் நக்வி…!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஆகிய இரு தொடர்களும் இந்த ஆண்டு ஒரே நேரத்தில் நடைபெறுவதால், நட்சத்திர வீரர்களும் வர்ணனையாளர்களும் பாகிஸ்தானைப் புறக்கணித்து இந்தியாவுக்குப் படையெடுத்து வருகின்றனர். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (PCB)…

Read more

கிச்சனில் ஒளிந்திருக்கும் சைலன்ட் கில்லர்…! தட்டில் ஒட்டும் விஷம்… பாத்திரம் கழுவும் லிக்வடு இவ்வளவு ஆபத்தானதா…? டாக்டர் சொன்ன பகீர் தகவல்…!!

ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்கும் பாத்திரம் கழுவும் திரவங்கள் (Dishwashing Liquid), சமையலறையில் உள்ள மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களில் ஒன்றாக இருக்கலாம் என மருத்துவர் வோரா எச்சரிக்கை விடுத்துள்ளார். பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பிரபல நிறுவனங்களின்…

Read more

ரொம்ப குசும்பு தான்… உலகையே ஆபத்தில் தள்ளிவிட்டு ஆட்டத்தை பார்த்தீங்களா…! பால்கனியில் குத்தாட்டம் போட்ட ட்ரம்ப்… எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிய வீடியோ…!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள நேரடிப் போர், தற்போது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் தலையீட்டால் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா…

Read more

Breaking: காலையிலேயே ஷாக்..! ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்… CSK திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்படுபவருமான மகேந்திர சிங் தோனி, கெண்டைக்கால் தசை வலி காரணமாக ஐபிஎல் 2026 தொடரின் அடுத்த இரண்டு வாரப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே அணி…

Read more

ஜெர்சி வாங்க கூட காசு இல்லனா எதுக்கு டீமை வாங்குறீங்க..? உங்க கேப்டனே அசிங்கப்படுத்திட்டு போயிட்டாரு… பாக். கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடிய அக்தர்…!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் தொடக்கத்திலேயே தரமற்ற மேலாண்மை காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் உலக அரங்கில் தலைகுனிவைச் சந்தித்துள்ளது. இதனைக்கண்டு ஆத்திரமடைந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பிஎஸ்எல் அணி உரிமையாளர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். லாகூர் கலாந்தர்ஸ் மற்றும்…

Read more

இப்படி அசிங்கப்பட்டுட்டீங்களே…! உலக கிரிக்கெட் அரங்கில் கோலி பொருளாக மாறிய பாகிஸ்தான்… PSL தொடங்கும் முன்பே அவமானப்பட்ட நக்வி… வீடியோ வைரல்..!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 கிரிக்கெட் தொடர் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் லாகூர் கலாந்தர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மென் அணிகள் மோதின. ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மைதானத்தில் அரங்கேறிய சில சம்பவங்கள்…

Read more

Breaking: கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை..! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது.. வெள்ளி ரூ.5000 கூடியது..!!!

சென்னையில் இன்றும் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1840 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன், 1,09,280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24…

Read more

ஏலே இது நெல்லை வரலாறுல..! 50 வருஷமா இப்படித்தான்.. ஒரு வாட்டி ஜெயிச்சா அடுத்த வாட்டி தோல்வி உறுதி… திமுக, அதிமுகவே இங்க திணறுது… பாஜக மட்டும் விதிவிலக்கா..?

தமிழக தேர்தல் களத்தில் மிகவும் உற்றுநோக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான திருநெல்வேலியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான தேர்தல் வரலாறு நீடித்து வருகிறது. 1967-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற எந்தவொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும், இங்கு ஒரு…

Read more

மஹா ஈரான் உருவாகிறதா…? ஈராக்கில் இருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்… எங்க மண்ணில் ஒருபோதும் அனுமதி கிடையாது என ஆவேசம்…!!

மத்திய கிழக்கு ஆசியாவில் ‘கிரேட்டர் இஸ்ரேல்’ உருவாகிறதோ இல்லையோ, ஆனால் ‘கிரேட்டர் ஈரான்’  உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற படைகள் நடத்தி…

Read more

பாகிஸ்தான் தரகர் மட்டுமல்ல துரோகி நாடு…! எங்க முதுகிலேயே குத்திட்டாங்க… பாக். கொடியுடன் 10 அமெரிக்க கப்பல்கள்… கடும் கொந்தளிப்பில் ஈரான்…!!!!

மத்திய கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஈரான் பாகிஸ்தான் மீது “துரோக” புகாரைச் சுமத்தியுள்ளது. பாகிஸ்தான் ஒரு “இரட்டை வேடம்” போடுவதாக ஈரான் கருதுவதால்…

Read more

துப்பட்டா கடையில் ஜெர்சி தைச்சீங்களா…? என் வாழ்நாளில் இப்படி ஒரு விஷயத்தைப் பார்த்ததே இல்லை… நொந்து போன பாக் வீரர்கள்..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே தரம் குறைந்த சீருடைகளால் பந்து நிறம் மாறிய விவகாரம், உலக அரங்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (PCB) பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் இடையிலான…

Read more

பாகிஸ்தானை துரத்தும் பிரச்சனை..! ரசிகர்களும் இல்லை ஸ்பான்சர்களும் இல்லை… வேற எப்படி வீரர்கள் உற்சாகமா விளையாடுவாங்க.. வெறிச்சோடிய PSL..!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026  மார்ச் 26 அன்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உலக அரங்கில் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன்…

Read more

இது என்னடா பந்துக்கு வந்த சோதனை…! கொந்தளித்த ஆஸி. வீரர்… இது PSL இல்ல பிங்க் பால் மேட்ச்… சர்வதேச வீரர்களிடம் அவமானப்பட்ட பாகிஸ்தான்…!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 கால்பந்தாட்டத் தொடரின் தொடக்க ஆட்டத்தில், கிரிக்கெட் பந்து திடீரென நிறம் மாறிய வினோதச் சம்பவம் வீரர்களிடையேயும் ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற லாகூர் கலாண்டர்ஸ் மற்றும்…

Read more

Breaking: நானே வேட்பாளர்..! மீண்டும் கேவி குப்பத்தில் களமிறங்கும் பூவை ஜெகன் மூர்த்தி… எந்த சின்னத்தில் தெரியுமா..? அதிரடி அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த பூவை ஜெகன்மூர்த்தி,…

Read more

டிரோன் வருது…! ஓடுங்க… அரபு நாடுகளில் அதிர வைக்கும் சவுண்டு… அலறி அடித்து ஓடும் மக்கள்… கடைசியில் சிரிக்காங்க.. இது என்ன வினோதம்.. வீடியோ வைரல்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் ஒரு வினோதமான ‘ட்ரோன் பிராங்க்’  சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X)…

Read more

ட்ரம்ப் போட்ட ரூல்ஸ்..! ரூ.8 லட்சம் சம்பளம் கொடுக்காமல் தப்பிக்க வீட்டு வேலைக்கு வந்தவர்களை போலீஸில் பிடித்துக் கொடுத்த பெண்… கதறும் கர்ப்பிணி… நடந்தது என்ன.?

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில், தனது வீட்டின் மேற்கூரையைச் சரிசெய்ய வந்த தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய கூலித் தொகையைத் தராமல் ஏமாற்ற, அவர்களைக் குடிவரவுத் துறை அதிகாரிகளிடம் (ICE) ஒரு பெண் பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ஆறு…

Read more

இனி ஏவுகணை வேண்டாம்…! மனிதனே போதும்… அமெரிக்க மண்ணில் ஸ்லீப்பர் செல்கள்… கதி கலங்க வைக்கும் ஈரானின் அணுகுண்டு ஜாக்கெட்… ஜே.டி வான்ஸ் எச்சரிக்கை…!!

மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் ஒரு புதிய மற்றும் ஆபத்தான உத்தியைக் கையாண்டு வருவதாக அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் இந்தத் திட்டம் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக…

Read more

Other Story