மஹா ஈரான் உருவாகிறதா…? ஈராக்கில் இருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்… எங்க மண்ணில் ஒருபோதும் அனுமதி கிடையாது என ஆவேசம்…!!
மத்திய கிழக்கு ஆசியாவில் ‘கிரேட்டர் இஸ்ரேல்’ உருவாகிறதோ இல்லையோ, ஆனால் ‘கிரேட்டர் ஈரான்’ உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற படைகள் நடத்தி…
Read more