விஜய்க்கு பொண்டாட்டியா இருப்போனு சொல்றாங்க… அப்போ விபச்சாரிகள் தான… நான் சொன்னது சரிதான்… மன்னிப்பு கேட்க முடியாது… பொன்ராஜ் திமிர்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பெண் தொண்டர்கள் மற்றும் ரசிகைகளை “விபச்சாரிகள்” என விமர்சித்தது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் சூழலில் பெரும்…

Read more

“விபச்சாரிகள்”… பெண்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த அப்துல் கலாம் ஐயாவின் உதவியாளர்… திமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு… கொந்தளித்த TVK… கடும் கண்டனம்..!

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உதவியாளராகப் பணியாற்றிய பொன்ராஜ், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பெண் தொண்டர்களைக் குறித்துத் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் மிகவும் இழிவாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பொன்ராஜ்…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… எப்போது தெரியுமா…? சற்று முன் முக்கிய அறிவிப்பு…!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மார்ச் மாதம் 31-ஆம் தேதி மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசின் உத்தரவை மீறி யாராவது மதுக்கடைகளைத் திறந்து வைத்தாலோ அல்லது மது…

Read more

திடீர் டுவிஸ்ட்..! தேர்தலில் போட்டியிடும் அண்ணாமலை… 3 தொகுதிகளை டிக் செய்த பாஜக… இந்த முறை ஜெயிக்க வச்சு ஆகணும்… மாஸ்டர் பிளான்..!!

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள ஏதேனும் ஒரு…

Read more

மரண பயத்தை தரும் பாம்புகளுக்கே எமனாக மாறும் 4 விலங்குகள்… சொந்த இனத்தையே உண்ணும் ராஜ நாகம்… உங்களுக்கு தெரியுமா..?

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பின் விஷம் மனித உடலில் ஏறிவிட்டால், சில நொடிகளில் மரணம் சம்பவிக்கும் அபாயம் இருப்பதால், உலகிலேயே அதிகம் அஞ்சப்படும் உயிரினமாகப் பாம்புகள் உள்ளன. குறிப்பாக, கோப்ரா (நாகப்பாம்பு) வகைகளைக் கண்டால் மனிதர்களுக்குக் கிலி…

Read more

ரொம்ப கருப்பா இருக்க…! நீ கிரிக்கெட் வீரராக இருக்க முடியாது… ட்ரெஸ்ஸிங் ரூமிலேமே அரங்கேறிய இனவெறி… 17 வயதில் கொடுமை.. சிவராமகிருஷ்ணன் வேதனை…!!

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ மீது இனவெறி புகார்களை சுமத்தி அண்மையில் வர்ணனையாளர் பணியிலிருந்து விலகிய முன்னாள் வீரர் லட்சுமணன் சிவராமகிருஷ்ணன், தனது கிரிக்கெட் பயணத்தில் சந்தித்த கொடுமைகளை தற்போது வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

எடப்பாடியின் அதிரடி வியூகம்…! தொகுதி மாறிய முன்னாள் அமைச்சர்கள்… இந்த முறை அந்த தப்பு நடக்கக்கூடாது… அதிமுகவின் மெகா பிளான்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 23 பேர் கொண்ட பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான சேலம்…

Read more

அப்பா நீங்க 2-வது திருமணம் பண்ணிக்கோங்க…! நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அறிவுரை வழங்கிய மகள்… 12 வயது இளம்பெண்ணை கரம்பிடித்த கதை..!!!

தென்னிந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற நடிகரும், இயக்குநருமான பிரகாஷ் ராஜ் இன்று (மார்ச் 26) தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெங்களூருவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது அசாத்திய நடிப்பால் பல தேசிய விருதுகளைக் குவித்து, திரையுலகில் தனக்கென…

Read more

கமலுக்கு சீட் கிடைக்கல… விசிகாவுக்கு கூட 8 தான்.‌! ஆனா தேமுதிகவுக்கு மட்டும் 10 ஏன்…? பிரிந்த பாமக… விலகிய தவாக… திமுகவின் மாஸ்டர் பிளான் இதுதானா..?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் நீண்டகாலமாக இருக்கும் விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை விட தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்…

Read more

ஓ அப்ப இதுதான் மர்ம பரிசா..? “ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராகும் டிரம்ப்”… தேடிவந்த மெகா ஆஃபர்… அமெரிக்க அதிபர் பேச்சால் கிளம்பிய புது பரபரப்பு…!!!

மேற்கு ஆசியாவில் போர் 27-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு தற்போது மண்டியிட்டுள்ளதாகவும், உயிருக்கு அஞ்சி ரகசியமாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குடியரசுக் கட்சியின் நிதி திரட்டும் கூட்டத்தில் உரையாற்றிய டொனால்ட்…

Read more

மொழி தெரியல…! ஆனாலும் செம க்யூட்.. வேலைக்கார அம்மாவும் வட இந்திய பெண்ணும் செய்த மொழிப்போர்… இணையவாசிகளை குளிர வைத்த வீடியோ..!!

இந்தியாவில் மொழி குறித்த விவாதங்கள் ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருந்தாலும், சாமானிய மக்களின் அன்றாட வாழ்வில் மொழியைக் கடந்து அன்பு மட்டுமே பிரதானமாக இருப்பதை விளக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது வட இந்தியாவிலிருந்து ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்த ஒரு…

Read more

“கரு மேகங்களாக வானில் சூழ்ந்த காகங்கள்”… பேரழிவில் இஸ்ரேல்… அபாய சங்கொலி முழங்கியதா…? பீதியில் மக்கள்… அதிர்ச்சி வீடியோவின் அறிவியல் பின்னணி..!!

ஈரானுடன் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் வானில் பல்லாயிரக்கணக்கான காகங்கள் திடீரெனத் திரண்டு வட்டமிட்ட விசித்திரக் காட்சி உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தலைநகரின் புகழ்பெற்ற அஸ்ரிலி கோபுரங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களைச் சுற்றி,…

Read more

அஸ்வின் பேசுவது முட்டாள்தனமானது…! இது மட்டும் நடந்தா நான் என் தாடியை எடுக்கிறேன்… அர்ஜுன் டெண்டுல்கருக்காக களத்தில் குதித்த யோக்ராஜ் சிங்.. நேரடி சவால்…!!

ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அர்ஜுன் டெண்டுல்கர் குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. அர்ஜுன் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்த கருத்துக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான யோகராஜ் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

Read more

கேஸ் தட்டுப்பாடு… இண்டக்சன் அடுப்பு அடிக்கடி ரிப்பேர் ஆகுதா…? நீங்க செய்ற இந்த சின்ன தப்புதான் காரணம்… மெக்கானிக் சொல்லும் ரகசியம்… இதோ சூப்பரான டிப்ஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக, நடுத்தரக் குடும்பங்களின் சமையலறையில் ‘இண்டக்ஷன்’ (Induction Stove) அடுப்புகள் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன. டீ போடுவது முதல் அவசரத்திற்கு சமையல் செய்வது வரை இது ஒரு ‘சூப்பர் ஹீரோ’…

Read more

“நாட்டையே உலுக்கிய விவகாரம்”… 30 பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய பாஜக கவுன்சிலரின் மகன்… கோவாவில் பரபரப்பு..!!

கர்நாடகாவின் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கை நினைவுபடுத்தும் வகையில், கோவாவில் 25-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில் பாஜக பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கோவா குர்சோரெம் நகராட்சி பாஜக கவுன்சிலரின்…

Read more

Breaking: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்ந்தது… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!

நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலையை தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி (Nayara Energy) அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 5…

Read more

எமனாக மாறும் போர்…! அமைதி தூதராக மாறும் பாகிஸ்தான்… ஏற்கனவே வரலாறு இருக்குது… அசிம் முனீருக்கு காத்திருக்கும் சவால்கள்… சாமர்த்தியமாக தப்பிக்குமா..?

ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தீவிர ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஈரான் அரசு…

Read more

சீரியஸான பேட்டி…! திடீரென விழுந்து விழுந்து சிரித்த PSL பாக். கேப்டன்கள்… ஸ்கூல் பசங்கன்னு சொல்லி காப்பாற்றிய வார்னர்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் கேப்டன்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான மற்றும் வேடிக்கையான சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. எதிர்பாராத ஒரு தருணத்தில் வீரர்கள் அனைவரும் தங்களது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது…

Read more

அது எப்படி குமாரு..! ரீல்ஸ்ன்னா இப்படி இருக்கணும்… நகரும் படிக்கட்டில் பரதநாட்டியம்… ரயில்வே ஸ்டேஷனில் அசத்திய பெண்கள்.. 5 மில்லியன் வியூஸ் கடந்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தப் பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் எடுக்கப்படும் வீடியோக்கள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பரதநாட்டியக் கலைஞர் ஒருவர் பொது இடத்தில் ஆடிய நடனம் அனைவரது கவனத்தையும்…

Read more

செல்பியில் சிரித்த முகம்…! காலடியில் காத்திருந்த மரணம்… சிரித்தபடி எமனை படம் பிடித்து குடும்பம்… Zoom செய்ததால் தெரிந்த உண்மை… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு புகைப்படம் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. ஒரு குடும்பம் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட ‘செல்ஃபி’ புகைப்படத்தில், மரணம் மிக அருகில் காத்திருந்தது பின்னரே…

Read more

ரூ.10,000 வரை குறையும் தங்கம்…! இதுதான் நகை வாங்க சரியான டைம்… இன்னும் 6 மாசத்துக்கு கணிக்கவே முடியாது… ஆனந்த் சீனிவாசனின் ரூட் மேப்…!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை சரிவு தற்காலிகமானதா அல்லது நீண்ட காலத்திற்கு நீடிக்குமா என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் தளத்தில்…

Read more

ஒரு புத்தகம் ரூ.1000-ஆ…! மொத்தமா ரூ.8000-ஐ தாண்டுதே… 5-ம் வகுப்புக்கு இப்படியா…? தனியார் பள்ளிகளின் கட்டண வசூல்… கொந்தளிக்கும் பெற்றோர்..!!

நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கூடுதல் கல்விக்கட்டணம் பெரும் பிரச்சனையாக நீடித்து வரும் நிலையில், தற்போது பாடப்புத்தகங்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளப் பக்கமான ‘X’-இல்…

Read more

OMG.! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது… நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,09,360 ரூபாய்க்கும்,…

Read more

3 நாளா ரொம்ப பொறுமையா இருக்கோம்…! ஈரான் இதுக்கு சம்மதிச்சை ஆகணும்… இல்லனா நாடு இருளில் மூழ்கும்… அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

மேற்காசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. கடந்த…

Read more

“அமெரிக்காவின் ரகசிய பிளானா”…? ஈரான் சம்மதிக்காமல் டிரம்ப் ஏன் இப்படி அறிவித்தார்… உலக நாடுகள் திக் திக்… ஒன்னுமே புரியலையேப்பா…!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்தை ஈரான் ராணுவத் தலைமை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. “உங்கள் தோல்வியை ஒப்பந்தம் என்று அழைத்து…

Read more

ரேபிஸ் தொற்று..! நாய் போன்று குரைத்து நாய் போலவே மாறிய சிறுவன்… டாக்டர் பரிசோதனையில் வெளிவந்த பகீர் உண்மை… தந்தை வேதனை..!!

மிர்சாபூர் பகுதியில் நாய் கடித்த சிறுவன் ஒருவன், நாய் போலவே குறைப்பதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்தச் சிறுவனுக்கு ‘ரேபிஸ்’ (Rabies) நோய் பாதிப்பு இல்லை என்பதும், அது ஒரு வகையான மனநல பாதிப்பு…

Read more

திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் பரவாயில்லை… ஆனா டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கணும்… கமலுக்கு ஆதரவாக திருமா போர்க்கொடி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அக்கட்சியை ‘டார்ச் லைட்’ சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தேர்தல் களம்…

Read more

Breaking: சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்…! தலைமை தேர்தல் அதிகாரியிடம் செங்கோட்டையன் திடீர் மனு… பின்னணியில் விஜயின் பாதுகாப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முழுமையான பாதுகாப்பு வழங்கக் கோரி, அக்கட்சியின் மாநில நிர்வாகி செங்கோட்டையன் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் உள்துறைச் செயலரை நேரில் சந்தித்து மனு அளித்தார். தமிழகத்தில்…

Read more

“கட்டபொம்மனின் வாரிசுன்னு சொன்னாரே”..? திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர் அதிரடி கைது… பதற வைக்கும் காரணம்..!!

சென்னை திருவல்லிக்கேணியில், வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று கூறிக்கொண்டு வலம் வந்த நபர், அரசு வேலை மற்றும் கடைகள் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த புகாரில் ஐஸ்அவுஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருவல்லிக்கேணியை சேர்ந்த திலகா…

Read more

போர் எதிரொலியால் அடுத்தடுத்து அடி… கேஸ் சிலிண்டரை தொடர்ந்து மருந்து விலையும் அதிரடியாக உயரப்போகுது…? வெளியான ஷாக் தகவல்…!!

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் மருந்துத் தேவையில் பெரும் பகுதியை…

Read more

பள்ளிக்குள் நடந்த பயங்கரம்…! திமுக அரசால் பறிபோன 4 வயது பிஞ்சு குழந்தையின் உயிர்… கொந்தளித்த நயினார் நாகேந்திரன்… பகீர் அறிக்கை..!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால்  4 வயது சிறுமி பலி. அதாவது தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளியின் உள்ளே, போதையில் இருந்த நபர் இயக்கிய கார் மோதி 4 வயது…

Read more

பாம்பு கொத்துனாலும் அடங்க மாட்டான் போல..! “சும்மா போன பாம்பை சீண்டி பார்த்த வாலிபர்”… நெஞ்சில் எறி மரண பயத்தை காட்டிய நாகம்… திக் திக் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் ‘வியூஸ்’ (Views) மற்றும் ‘லைக்ஸ்’ பெறுவதற்காகத் தங்களின் உயிரையே பணையம் வைத்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களின் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சீறிச் சென்ற பாம்பின் வாலைப் பிடித்து இழுத்து விளையாடிய இளைஞர் ஒருவருக்கு, அந்தப்…

Read more

FLASH: தமிழகத்தில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்… அர்ச்சனா பட்நாயக் திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அட்டவணையைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ளார். கடந்த 15-ஆம் தேதி…

Read more

தனக்குத்தானே பேசும் அமெரிக்கா…! கனவுலகத்தில் ட்ரம்ப்… மர்ம பரிசின் ரகசியம் என்ன…? போட்டுடைத்த ஈரான்.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்களே..!!!

ஈரான் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்று ஈரான் அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து வரும் கருத்துகள் உண்மையல்ல என்றும் ஈரான் விளக்கமளித்துள்ளது. ஈரானிய…

Read more

அடப்பாவி..! நீ பேமஸ் ஆக உயிரோடு விளையாடுவியா… பாம்பு பாம்பு என அலறி துடித்த பயணிகள்… ரயில்வே ஸ்டேஷனில் பிராங்க்.. அதிர்ச்சி வீடியோ..!

சமூக வலைதளங்களில் புகழ்பெற்றாக வேண்டும் என்ற நோக்கில், பொது இடங்களில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் செய்யும் ‘பிராங்க்’ (Prank) எனப்படும் குறும்புச் செயல்கள் வரம்பு மீறி வருகின்றன. அந்த வகையில், மதுரா ரயில் நிலையத்தில் பொம்மை பாம்பை வைத்து…

Read more

என் மகனுக்கு நடக்க முடியல..! மருத்துவ செலவுக்கு பணம் இல்லை… மாற்றுத்திறனாளி மகனை மணலில் புதைத்த தந்தை… கலங்க வைக்கும் பாச போராட்டம்..!!

வறுமையின் பிடியில் சிக்கினாலும், தன் மகனின் முன்னேற்றத்திற்காக ஒரு தந்தை மேற்கொள்ளும் நூதன முயற்சி, சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வசதியில்லாத நிலையில், இயற்கை மருத்துவத்தை நம்பி அந்தத் தந்தை எடுக்கும் முயற்சி குறித்த…

Read more

இது தற்கொலைக்கு சமம்…! நடு ரோட்டில் பஸ்-ஐ மறைத்து ஸ்டண்ட் செய்த வாலிபர்கள்.. நொடியில் தூக்கி வீசப்பட்ட பயங்கரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் புகழ்பெற்றாக வேண்டும் என்ற நோக்கில், உயிருக்கு ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ஓடும் பேருந்துக்கு முன்பாக ‘ஸ்டண்ட்’ செய்ய முயன்ற இளைஞர் ஒருவர், பேருந்து மோதி படுகாயமடைந்த…

Read more

ஹார்மூஸ் ஜல சந்தியை நாங்கள் திறக்கிறோம்…! ஐநாவுக்கு பறந்த கடிதம்… இறங்கி வந்த ஈரான்… ஆனா கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணனும்…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கிய வழித்தடமான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’  நிபந்தனைகளுடன் திறக்க ஈரான் முன்வந்துள்ளது. இதன் மூலம் உலகளவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஈரானின் கடும் நிபந்தனைகள்…

Read more

அதிமுக கோட்டை டா…! சிக்ஸர் அடிக்குமா அதிமுக … 6-வது முறையாக பாலக்கோட்டில் கேபி அன்பழகன் போட்டி… 25 வருஷ சாம்ராஜ்யத்தை சரிக்க முடியுமா…?

தர்மபுரி மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான பாலக்கோட்டில், அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் மீண்டும் 6-வது முறையாகக் களம் இறங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற…

Read more

அமெரிக்கா ஒரு பயங்கரவாத நாடு…! “ஈரான் மீதான தாக்குதல் உலகிற்கு ஒரு பாடம்”… கொந்தளித்த வடகொரியா அதிபர்… டிரம்ப் மீது நேரடி பாய்ச்சல்… போரில் திடீர் திருப்பம்..!!

அமெரிக்காவை ஒரு ‘பயங்கரவாத நாடு’ என்று கடுமையாக விமர்சித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அணு ஆயுதங்களைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வட கொரிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், உலக…

Read more

பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட 60 வயது மூதாட்டி…! “சிசிடிவி கேமரா மூலம் தெரிந்து உண்மை”… தோண்டி எடுக்கப்பட்ட பிணம்… தங்க நகைகளுக்காக நடந்த கொடூரம்..!!

கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிக்கச் சென்ற 60 வயது விதவை மூதாட்டி, நகைக்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடிக்க…

Read more

“50 வருஷமா ராசியே இல்ல”… இம்முறையாவது பாபநாசம் திமுகவின் கோட்டையாகுமா..? போர்க்கொடி தூக்கும் உடன்பிறப்புகள்…!!!

வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான பாபநாசத்தில், உதயசூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளரே நேரடியாகக் களமிறங்க வேண்டும் என அக்கட்சியினர் இடையே கோரிக்கை பலமாக எழுந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக இத்தொகுதியில் திமுக வேட்பாளர்…

Read more

Breaking: 35 தொகுதிகளில் களமிறங்கும் பாஜகவின் தாமரை சின்னம்.. இன்னும் 2 கிடைக்குமா..? கூட்டணி கட்சிகளின் முடிவால் ஷாக்கில் அதிமுக…!!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான விவகாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திற்குப் பதிலாக…

Read more

போரில் பாகிஸ்தானின் ராஜதந்திரம்…! “அமெரிக்கா-ஈரானுக்கு இடையில் நாங்க தான்”.. ஷெபாஷ் ஷெரீப் அறிவிப்பால் நெகிழ்ந்த வெள்ளை மாளிகை… அதிபர் டிரம்ப் பாராட்டு….!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களைத் தணிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நடத்தப் பாகிஸ்தான் முன்வந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சமீபத்திய கருத்துப் பரிமாற்றங்கள், முடங்கிக் கிடந்த…

Read more

கழுத்தில் டாட்டூ…! கூலாக அமர்ந்து சூடாக அடி வாங்கிய இளம் பெண்… அம்மாவிடம் மறைத்ததால் வந்த வினை.. ஆத்திரத்தில் கன்னத்தில் பளார்… அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் ‘டாட்டூ’ (Tattoo) குத்திக் கொள்வது பெரும் மோகமாக இருந்து வருகிறது. ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியாமல் டாட்டூ குத்திவிட்டு மாட்டிக்கொள்ளும் இளைஞர்களின் பாடு திண்டாட்டம்தான். அப்படி ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்த வீடியோ தற்போது…

Read more

Breaking: தமிழக சட்டசபை தேர்தலில் இருந்து தவாக விலகுகிறது… கமல்ஹாசனை தொடர்ந்து வேல்முருகனும் அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் டி.வேல்முருகன் அதிரடியாக அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த வேல்முருகன், அண்மையில் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, தவாக தலைமையில்…

Read more

இவ்வளவு சீக்கிரம் முடியும்னு யாரும் எதிர்பார்க்கல…! “ஆனா ஈரான் புத்திசாலித்தனமா யோசிச்சு முடிவெடுத்து இருக்கு”… அதிபர் ட்ரம்ப் பாராட்டு…!!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரான் நாடு அமெரிக்காவிற்கு மிகவும் மதிப்புமிக்க ‘பரிசு’ ஒன்றை வழங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான இந்தப் பரிசு, உலக எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்…

Read more

“15 கண்டிஷன்”… பாகிஸ்தான் மூலம் பறந்த ரூல்ஸ்..‌. ஈரான் இதை ஏற்றால் உடனே போர் நிறுத்தம்… ஆர்டர் போட்ட அமெரிக்கா… ஆட்டம் காட்டும் ட்ரம்ப்…!!

ஈரானுடனான தற்போதைய போர் பதற்றத்தைத் தணித்து, நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா 15 அம்சங்கள் கொண்ட விரிவான செயல்திட்டத்தை முன்வைத்துள்ளது. பாகிஸ்தான் மூலமாக ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், ஒரு மாத கால போர் நிறுத்தம் மற்றும் கடுமையான அணுஆயுதக்…

Read more

ஈரான் அனுப்பிய மர்ம பரிசு…! குளிர்ந்து போன டிரம்ப்… அமெரிக்கா போரை நிறுத்த இதுதான் காரணமா…? உற்று நோக்கும் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த அமெரிக்க – ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா முழுமையான வெற்றி பெற்றுவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாடு தற்போது சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும்…

Read more

ச்சீ..! இளம் பெண்களா இல்ல ரவுடிகளா..! “ஆபாசமாக பேசி பாலியல் ரீதியாக”… டெல்லி மெட்ரோவில் அராஜகத்தின் உச்சம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

பாதுகாப்பான பயணத்திற்குப் பெயர்பெற்ற டெல்லி மெட்ரோ ரயிலின் மகளிர் பெட்டியில், நான்கு இளம்பெண்கள் சக பயணியரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடத்தில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட அந்தப் பெண்களின் செயல் கடும் கண்டனத்திற்கு…

Read more

Other Story