உலகிலேயே முதல் முறையாக நடுக்கடலில் சுங்கச்சாவடி…! இனி ரூ.18 கோடி கொடுத்தால் தான் கப்பல் போகும்… செக் வைத்த ஈரான்… கதி கலங்கும் உலக நாடுகள்…!!!!
சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், உலகிலேயே முதல்முறையாக கடல் நடுவே கப்பல்களுக்குப் பெரும் தொகையை வரியாக விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ வழியாகச் செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் சுமார் 18 கோடி…
Read more