அமெரிக்காவுக்கு அடித்தது ஜாக்பாட்…! ட்ரம்புக்கு 20 நாடுகள் ஆதரவு… இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் மாபெரும் லாபம்… பின்னணியில் இப்படி ஒரு விஷயமா..?

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ மூடப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதையை மீண்டும் திறக்க…

Read more

மொத்தமா அழிய போகுதா..? “டிரம்பின் 48 மணி நேர கெடு”… ஈரானில் பகீர் பதில்.. நேரடியாக ஹார்மூஸில் களம் இறங்கும் அமெரிக்க ராணுவம்.. சூழ்ந்தது 3-ம் உலகப்போர் மேகம்…!!!

கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று தொடங்கிய ஈரான் – அமெரிக்கா இடையேயான போர், ஒரு மாதத்தை எட்டவுள்ள நிலையிலும் தணிந்தபாடில்லை. இந்த மோதலால் உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், அமெரிக்காவின் புதிய ‘அதிரடித் திட்டம்’…

Read more

whatsapp வரன்..! ரூ.45 லட்சம் அவுட்… கலெக்டர் என நம்பி ஏமாந்த குடும்பம்… ஒற்றை அறையில் முடிந்த ஓராயிரம் கனவுகள்… ஆன்லைனில் வரன் தேடுபவர்களே உஷார்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று பொய் கூறி இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்து, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை கோவாவிற்கு அழைத்துச் சென்று விற்க முயன்றதாகவும்…

Read more

“2 பொண்டாட்டி”… 18 குழந்தைகள்… ஆனாலும் கள்ளக்காதலி வேணுமாம்… பஞ்சாயத்து தலைவரின் ஆசையால் சாக்கு மூட்டையில் பிணமான கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் 18 குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

ஓடும் ரயிலில் குழந்தைக்கு நேர்ந்த சோகம்..! பதறிய பெற்றோர்… அடுத்த ஸ்டேஷனில் டக்குனு கிடைத்த உதவி… உயிரைக் காத்த இந்தியன் ரயில்வே… நெகிழ்ச்சி வீடியோ…!!

இந்திய ரயில்வேயின் மனிதாபிமானமிக்க மற்றும் துரிதமான செயல்பாடு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. ஓடும் ரயிலில் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, ரயில்வே நிர்வாகம் மின்னல் வேகத்தில் மருத்துவ உதவி வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. பல்…

Read more

ரூ.1000 கோடி வசூலித்த அல்டிமேட் படத்தில் இப்படி ஒரு தப்பா…? தூரந்தர் 2 படத்தில் நடந்த ஒரு நொடி தவறு… ஒரு கோடி மீம்ஸ்க்ள்.. இதை நீங்க கவனிச்சீங்களா..!!

ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar: The Revenge) திரைப்படம், தற்போது ஒரு சுவாரஸ்யமான காரணத்திற்காக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. படத்தின் மிக முக்கியமான சண்டைக்…

Read more

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்…! “நிமிஷத்தில் பறிபோன உயிர்”.. பெற்றோருக்கு ஒரே மகன்… 30 வயசு தானே ஆகுது… கலங்க வைக்கும் வீடியோ…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 30 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனல் சந்திரா (30) என்ற இளைஞர்,…

Read more

ஒரே ஒரு வீடியோ.‌! ஆட்டம் காணும் அரசியல் களம்… நடக்க முடியாமல் தவிக்கும் டிரம்ப்…? விமானத்தில் தள்ளாடிய அமெரிக்க அதிபர்… அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் உடல்நிலை குறித்த விவாதங்கள் மீண்டும் அந்நாட்டு அரசியலில் சூடுபிடித்துள்ளன. அண்மையில் அவர் விமானத்திலிருந்து இறங்கும் போது தட்டு தடுமாறி நடந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப்…

Read more

தவெகவின் முதல் வேட்பாளராக பாஜக முன்னாள் தலைவர் தேர்வு.. புதுச்சேரியில் 30 வேட்பாளர்கள் ரெடி… விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதற்கான 30 வேட்பாளர்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியலை…

Read more

நாட்டையே கவர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..! ஆதரவின்றி தவித்த 10 வயது சிறுமி… இந்துவாகவே வளர்த்து இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த முஸ்லிம் பெற்றோர்…!!!

இன்றைய காலகட்டத்தில் மத ரீதியிலான கருத்து வேறுபாடுகள் ஆங்காங்கே தலைதூக்கினாலும், “மனிதநேயமே எல்லாவற்றையும் விட மேலானது” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்த ஒரு இந்து சிறுமியை தத்தெடுத்து, வளர்த்து, தற்போது அவருக்கு இந்து…

Read more

Breaking: குட் நியூஸ்..! தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5360 குறைந்தது…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 5360 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,03,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று…

Read more

சவால் விட்டு மாறி மாறி மல்லுகட்டும் அமெரிக்கா ஈரான்…! இந்திய பொருளாதாரத்திற்கு வந்த புதிய சிக்கல்… பதறும் வளைகுடா நாடுகள்…!!!

மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீர்சந்தியை சில நிபந்தனைகளுடன் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. அதேசமயம், தடையை முழுமையாக நீக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

2060-ல் உலகம் முடிவிற்கு வரும்…! நியூட்டனின் 300 ஆண்டுகால மர்ம ஆவணத்தின் ரகசியம்… வெளிவந்த அதிரடி உண்மை… இஸ்ரேலில் சிக்கிய ரகசிய சூத்திரம்..!!!

புவிஈர்ப்பு விசை மற்றும் இயக்க விதிகளை உலகுக்குத் தந்து, நவீன அறிவியலின் அடித்தளத்தை அமைத்தவர் சர் ஐசக் நியூட்டன். ஆனால், அவரது வாழ்நாளின் பெரும்பகுதியை இயற்பியலைத் தாண்டி, விவிலிய ரகசியங்கள், காலக்கணக்குகள் மற்றும் மறைபொருள்களை (Theology and Alchemy) ஆராய்வதிலேயே அவர்…

Read more

48 மணி நேரம் டைமா..? “முதல்ல எங்க நாட்டுக்கு நல்லது செய்வதா= சொன்னீங்க”..? இப்ப இதுக்கே போராடுறீங்க… அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தற்போது உலகப்போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால், ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை…

Read more

உண்மையிலேயே பாராட்டணும்… தங்கம் வென்ற பாரா ஒலிம்பிக் வீரர்..! மண்டியிட்டு கௌரவித்த ரஷ்ய அதிபர் புதின்… உலகையே கவர்ந்த வீடியோ…!!!

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழாவில், தங்கம் வென்ற வீரருக்கு அதிபர் விளாடிமிர் புதின் மண்டியிட்டு பதக்கம் அணிவித்த நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. குளிர் கால பாரா ஒலிம்பிக் போட்டிகளில்…

Read more

பச்சிளம் குழந்தைக்கு கொடுக்கிற பாலில் கூட வாடா..? “வெள்ளை நிற விஷம்”… லாப வெறியில் 16 உயிர்கள் பறிப்பு… இன்னும் 100 குடும்பம்.. வெளியான பகீர் உண்மை..!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலில் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் கலக்கப்பட்டதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோதாவரி மாவட்டத்தில்…

Read more

அமெரிக்காவை பனியில் மூழ்கடித்து அழிக்க திட்டம்…! ட்ரம்பின் முக்கிய எதிரிக்கு சிறப்பு அழைப்பு… பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த ஈரான்… மகா பேரழிவு உருவாகிறதா..?

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போர் புரிந்து வரும் ஈரான், தற்போது தனது கவனத்தை ஐரோப்பிய நாடுகளின் பக்கம் திருப்பியுள்ளது. ஐரோப்பாவின் அங்கமான கிரீன்லாந்து தீவிற்கு பாதுகாப்பு அளிக்கத் தயார் என ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு உலக நாடுகளை வியப்பில்…

Read more

போருக்கு நடுவே ரகசிய டீல்…! ஈரானுடன் தீவிர பேச்சுவார்த்தையில் அமெரிக்கா… 3-க்கு அடம்பிடிக்கும் ஈரான்… 6-க்கு அடம்பிடிக்கும் டிரம்ப்… என்ன நடக்க போகுதோ..

மத்திய கிழக்கில் கடந்த 23 நாட்களாக நீடித்து வரும் போர் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபுறம் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், மறுபுறம் ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ரகசியத்…

Read more

ஐபிஎல் தொடங்கும் முன்பே சிக்சர் அடித்த சூரியகுமார்…! செல்போனை தூக்கி அடித்த ரசிகர்.. கூலாக டில் செய்த கேப்டன்… ஹார்டை-ஐ டச் பண்ணிட்டீங்க சார்… நெகிழ்ச்சி வீடியோ..!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரசிகர் ஒருவரின் செல்போனைத் தானே எடுத்து செல்பி எடுத்துக்கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி…

Read more

2 மணி நேரம்… ரயில்வே மின்கம்பத்தில் ஏறி செல்போனுக்காக அடம் பிடித்த நபர்..! “ஸ்பைடர் மேன் போல் தாவியதால் உடம்பில் பாய்ந்த மின்சாரம்”… பதறவைக்கும் பகீர் வீடியோ…!!

மும்பையை அடுத்த கல்யாண் ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் திடீரென மின்சாரக் கம்பத்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதால், சுமார் இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கியதில் அந்த நபர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி…

Read more

இது என்னடா PSL-க்கு வந்த சோதனை… இனி கதவை பூட்டி வச்சு கிட்ட தான் கிரிக்கெட் ஆட்டம்…! பார்வையாளர்களுக்கு நோ அனுமதி… பாக். கிரிக்கெட் வாரியம் பரபரப்பு அறிவிப்பு…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) டி20 கிரிக்கெட் தொடரை பார்வையாளர்கள் இன்றி நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதிரடி முடிவெடுத்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல்…

Read more

அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய ஈரான்…! நடுவானில் சுக்கு நூறான F-15 போர் விமானம்.. 48 மணி நேர கெடுவில் ட்ரம்புக்கு பெரும் அடி.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு படைகளுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் இன்று 23-வது நாளை எட்டியுள்ளது. போரின் உச்சக்கட்டமாக இரு நாடுகளும் ஒன்றையொன்று அணுசக்தி நிலையங்களை குறிவைத்துத் தாக்கி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரான் தலைநகர்…

Read more

“8931 நாட்கள்”… ஒரு நாள் கூட லீவே எடுக்கல… பிரதமர் மோடியின் மெகா சாதனை… நாட்டு மக்களுக்காக 24 மணி நேரமும் உழைப்பு… அமித்ஷா புகழாரம்…!!

குஜராத் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் என ஒட்டுமொத்தமாக நீண்ட காலம் பதவி வகித்த தலைவர்கள் பட்டியலில், சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை மக்களவைத்…

Read more

ஆளும் கட்சின்னு மமதை… குழந்தையை கூட விடாத கொடூரம்…! தாய் மகளை கடத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய திமுக பிரமுகர்… அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு..!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் அன்னதானப்பட்டி பகுதியில், நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்திச் சென்று, ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியிருக்கிறார்கள் திமுக கொண்டலாம்பட்டி பகுதி அவைத்தலைவர் பதவியில் இருக்கும் செந்தூர்…

Read more

Breaking: தமிழ்நாடு எஸ்சி, எஸ்.டி ஆணைய தலைவர் தமிழ்வாணன் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்…!!!

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவருமான ச. தமிழ்வாணன் (71), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.…

Read more

“3 மாச போராட்டம்”… 7 கிலோ உடம்பு குறைஞ்சிட்டு… சவால்களை முறியடித்து ஐபிஎல்லில் களம் இறங்கும் பஞ்சாப் சிங்கம்… ஸ்ரேயஸ் ஐயர் உருக்கம்..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஏற்பட்ட பலத்த காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், அந்த இக்கட்டான காலத்தில் தான் எதிர்கொண்ட உடல் ரீதியான மாற்றங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு…

Read more

இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..! நாங்க அமெரிக்காவை டார்கெட் பண்ணல… ஈரான் திடீர் பல்டி… டியாகோ கார்சியா தாக்குதலுக்கு மறுப்பு..!!!

வளைகுடா பிராந்தியத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய போர், தற்போது 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அணுஆயுதப்…

Read more

மைக்கேல் ஜாக்சனின் குரல் என் அப்பாவுடையது…! ஒரு சின்ன பொய்யால் வசமாக சிக்கிய பிரபல நடிகர்… பல வருட சீக்ரெட்டை உடைத்த ராபர்ட் பட்டினசன்..!!!

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராபர்ட் பட்டின்சன், தான் நடித்த ‘தி டிராமா’ (The Drama) திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தனது சிறுவயது குறும்புத்தனம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது தனது பள்ளிப் பருவம் குறித்துப் பேசிய பட்டின்சன்,…

Read more

இந்த காலத்துல இப்படி ஒரு மனுசனா…? கார் மீது மோதியும் கோபமே படல… தப்பை மறந்து ரோட்டில் உதவிய மனிதாபிமானம்… இதயத்தை தொட்ட வீடியோ…!!!

போக்குவரத்து நெரிசலும், சாலை விபத்துகளும் மலிந்துள்ள பெங்களூரு மாநகரில், விபத்தை ஏற்படுத்திய நபர் மீது கோபப்படாமல் அவருக்கு உதவிய கார் உரிமையாளரின் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இருசக்கர…

Read more

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு…! மின்சார அடுப்பு வாங்க ஆசைப்பட்ட முதியவர்… கடைசில மொத்தமா ஆட்டைய போட்டுட்டாங்க… உஷாரய்யா உஷாரு…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, மின்சார அடுப்பு விற்க முயல்வது போல நடித்து முதியவர் ஒருவரிடம் ரூ. 3.10 லட்சத்தை சைபர் கொள்ளையர்கள் மோசடி செய்துள்ளனர். இதேபோல், ஆன்லைன் வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம்…

Read more

கல்லா கட்டும் சீனா…! அமெரிக்காவை நம்பி ஏமாந்த இந்தியா… ஃபர்ஸ்ட் ஈரான், ரஷ்யாவை பகச்சிருக்க கூடாது… எச்சரிக்கும் பிரம்மா செல்லானி..!!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக பிரபல மூலோபாய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர் பிரம்மா செல்லானி கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து இந்தியா எடுத்த முடிவுகள்,…

Read more

Breaking: 1 சீட்டு தான் தரேன்னு சொல்றாங்க…! திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்… வேல்முருகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணியுடன் இணைந்து பயணித்தோம். இந்த முறை நாங்கள் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு…

Read more

நீ பத்திரமா கூட்டிட்டு போவனு நம்பி தானடா அனுப்புனோம்..! ஆட்டோ டிரைவரை நம்பிய பெற்றோர்… 6-ம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… யாரையுமே நம்ப கூடாது போல..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், தேர்வு எழுத ஆட்டோவில் சென்ற 12 வயது பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் சேவாயூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 12 வயது மகள், அப்பகுதியில்…

Read more

2700 ஆண்டுகால ரகசியம்…! இரும்பு கால மனிதர்களின் பற்கள் சொல்லும் அதிசயம்… இந்த காலத்திலேயே பீர், ஒயின் குடிச்சிருக்காங்களா… சுவாரஸ்ய தகவல்…!!

மனிதனின் பற்கள் வெறும் உணவை மெல்லுவதற்கு மட்டுமல்ல, அவை ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதையும் பதிவு செய்யும் ‘பிளாக் பாக்ஸ்’ (Black Box) போன்றது என்பதை இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இத்தாலியின் பொன்டெகாக்னானோ (Pontecagnano) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 2,700 ஆண்டுகள்…

Read more

துரோகம் செய்த ஈரான்…? கொந்தளித்த சவுதி அரேபியா..! இன்னும் 24 மணி நேரம்தான் டைம்.. அதுக்குள்ள எங்க நாட்டை விட்டு வெளியே போங்க… எச்சரிக்கை உத்தரவு…!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் இப்போது மத்திய கிழக்கின் ஒட்டுமொத்த அரசியலையும் புரட்டிப் போட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை அமைதியை நோக்கிச் சென்ற ஈரான் – சவூதி அரேபியா உறவு, இப்போது மீண்டும் மோதல் பாதைக்குத் திரும்பியுள்ளது. சவூதி…

Read more

ஜென்-ஸி ஸ்டைல்…! திருட வந்தவருக்கு பாடம் எடுத்த இளைஞர்கள்… மிரண்டு போன 90’ஸ்… அடிதடி இல்லாமல் இப்படி கூட விசாரிக்கலாமா..? கலக்கல் வீடியோ..!!

தற்கால இளைஞர்கள் (Gen-Z) நெருக்கடியான சூழல்களைக் கையாளும் விதம் முந்தைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. தங்கள் செல்போன் மற்றும் பணத்தைத் திருட முயன்ற திருடன் ஒருவனைப் பிடித்த இளைஞர் குழு, அவரிடம் காட்டிய நிதானமும், அந்தச் சூழலை அவர்கள் கையாண்ட…

Read more

OMG..: பானி பூரி விற்று மாதம் ரூ.90,000 விற்பனை செய்யும் வியாபாரி… பட்டதாரி இளைஞர்களை வாயடைக்க வைத்த சம்பவம்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

மென்பொருள் பொறியாளர்களையும், கார்ப்பரேட் ஊழியர்களையும் மிஞ்சும் வகையில், தெருவோர பானி பூரி விற்பனையாளர் ஒருவர் மாதம் ரூ. 90,000 சம்பாதிப்பதாக வெளியாகியுள்ள தகவல் இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் படைப்பாளியான காசி பெரேரா என்பவர், ஒரு நாள் முழுவதும் அந்தப்…

Read more

“வாடகைதாரர் மீது மோகம்” .. உல்லாசம் அனுபவித்த மருமகள்… மாமியாருக்கு தெரிந்த உண்மை… சினிமாவை மிஞ்சிய கொலை… காட்டிக்கொடுத்த நாய்… திக் திக் நிமிடங்கள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 69 வயது மாமியாரைக் கொடூரமாகக் கொலை செய்த மருமகள் மற்றும் அவரது காதலனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சினிமாவில் நடப்பது போன்ற விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த கொலையாளிகளைப் போலீஸார் பிடித்துள்ளனர்.…

Read more

இனி நெடுஞ்சாலைகளில் ஏஐ கழுகு பார்வை…! 4000 கி.மீ தூரத்திற்கு அதிநவீன கேமராக்கள்… இனி ரோட்டில் குழி இருந்தால் ஏஐ சொல்லும்… அமலாகிறது புதிய சிஸ்டம்..!!

நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 40,000 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை நெட்வொர்க் அதிநவீன கண்காணிப்பின் கீழ் கொண்டு…

Read more

உலகமே நடுங்கும் உக்கிரப் போர்…! அணு ஆயுத உலைகளை குறிவைத்த ஈரான்… ஆடிப்போன இஸ்ரேல்… அமெரிக்கா மிரட்டலுக்கு பணியாமல் அதிரடி தாக்குதல்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய மிகப்பெரிய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தற்போது “காயம்பட்ட சிங்கமாக” சீறி எழுந்துள்ளது. அமெரிக்காவின்…

Read more

அவர் இறந்தது ரொம்ப சந்தோஷம்…! அமெரிக்காவின் உயரிய பொறுப்பிலிருந்து தலைவரின் மரணம் குறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவு… வெடித்தது சர்ச்சை..!!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ-யின் (FBI) முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் III (81), உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து…

Read more

கல்யாணமான நாளிலிருந்து என்னை தொடவே இல்லை…! நகைகளை வாங்கிக்கொண்டு தாம்பத்திய உறவுக்கு மறுக்கும் கணவன்… போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மனைவி…!!!

திருமணம் முடிந்து நீண்ட நாட்களாகியும் தாம்பத்திய உறவுக்கு மறுப்பு தெரிவித்து, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்திய கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெங்களூரு பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும்,…

Read more

ஈரான் தலைவராகும் நெப்போலியன் போன்ற ஆக்ரோஷமான இளைஞர்…! “பதவி விலகும் டிரம்ப்”… அமெரிக்காவின் புதிய அதிபராக ஜேடி வான்ஸ்… பகீர் கிளப்பும் கணிப்புகள்..!!

முன்னாள் போப் ஆண்டவரின் மரணம் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் ட்ரஸின் ராஜினாமா ஆகியவற்றைத் துல்லியமாகக் கணித்த ‘புதிய பாபா வங்கா’ என்று அழைக்கப்படும் செலினா அவலோன், தற்போது ஈரான் போர் மற்றும் அமெரிக்க அரசியல் குறித்து வெளியிட்டுள்ள கணிப்புகள் சர்வதேச…

Read more

இப்படி கேட்டா 3000 ரன்கள் அடிப்பேன் தான் பதில் சொல்லணும்…! “செய்தியாளரை மடக்கிய வைபவ்”…. சட்டுனு சிரிச்ச ஜடேஜா… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

ஐபிஎல் தொடரின் இளம் நட்சத்திரமும், இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் நம்பிக்கையுமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு அளித்த சுவாரசியமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகாரைச் சேர்ந்த இடதுகை பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி, கடந்த…

Read more

கோழைகளே..! உங்க துரோகத்தை மறக்க மாட்டோம்… அமெரிக்கா இல்லனா ஐரோப்பிய காகிதப் புலிதான்… கடும் கோபத்தில் டிரம்ப்… ஆக்ரோஷமான விமர்சனம்..!!!!

ஈரான் உடனான போரில் ஒத்துழைக்க மறுக்கும் நேட்டோ நாடுகளை “கோழைகள்” என விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை அகற்றப்போவதாக மறைமுகமாக எச்சரித்துள்ளார். அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகரும், செனட்டருமான லிண்ட்சே கிரஹாம்…

Read more

இனி போர் பற்றி நோ டென்ஷன்…! பிளான் பி-ஐ கையில் எடுத்த இந்தியா… ரஷ்யாவுடன் மெகா டீல்… பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளானால் அடுத்தடுத்து வந்திறங்கும் கப்பல்கள்…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 22 நாட்களாகத் தொடர்ந்து வரும் ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு அதிரடி மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஈரான்…

Read more

நேரடியாக களத்தில் குதித்த இந்தியா..! ஈரான் அதிபருக்கு அர்ஜென்ட் கால்… பிரதமர் மோடியின் அதிரடி மூவ்… உலக நாடுகளை வாயடைக்க வைத்த ராஜதந்திரம்…!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி பிராந்திய அமைதி குறித்து ஆலோசனை நடத்தினார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவுதி அரேபியா,…

Read more

Breaking: பாஜக மீது கடும் அதிருப்தி… தேர்தல் நேரத்தில் கட்சியிலிருந்து விலகலா…? உண்மையை உடைத்த நடிகர் சரத்குமார்..!!

பாரதிய ஜனதா கட்சியில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறி, அக்கட்சியிலிருந்து நடிகர் சரத்குமார் விலகப்போவதாகப் பரவிய தகவல்களுக்கு அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அதனைப் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்த…

Read more

பாலியல் குற்றவாளி ஜோசியருடன் நெருக்கம்…! லீக்கான ஆபாச வீடியோ… மகளிர் ஆணையத் தலைவியே இப்படியா..? சர்ச்சை வெடித்ததால் உடனே ராஜினாமா..!!!

தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறிப் பெண்களை ஏமாற்றி வந்த போலி சாமியார் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் நெருக்கம் காட்டிய மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சக்கங்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தைச்…

Read more

20 நாட்களாக நடுக்கடலில் சிக்கித் தவிப்பு..! போர் தந்த மன அழுத்தத்தால் ஹார்மூஸில் மாரடைப்பு… இந்திய கப்பல் கேப்டன் துடிதுடித்து பலி… கதறும் குடும்பம்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 20 நாட்களாகக் கப்பலில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல் கேப்டன் ரஞ்சன் சிங் (47), முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச்…

Read more

Other Story