அதிமுகவின் மூன்றாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டார். இதன்மூலம் 121 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் சேர்த்து 133 தொகுதிகளில் உதயசூரியன் மற்றும் இரட்டை இலை நேரடியாக போட்டியிடுகிறது.

மேலும் இதில் மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவியின் பொற்கொடியின் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனால் அவர் திருவிக நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.