அண்ணாமலை ஒரு பொருட்டே அல்ல…. ஜோக்கரா தான் வச்சிருக்கோம்… அமைச்சர் ரகுபதி…!!
அண்ணாமலையை நாங்கள் ஜோக்கராகத்தான் வைத்துள்ளோம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற “வள்ளலார் 200” என்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அடுத்த…
Read more