பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்: எந்தெந்த நாட்களில், எந்தெந்த வழித்தடத்தில்…? முழு விவரம் இதோ…!!
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு ரயில் ஆனது இயக்கப்படவுள்ளது. அதேபோல தாம்பரம் – தூத்துக்குடி இடையேயும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தாம்பரம் -திருநெல்வேலி இடையே ஜனவரி 11,13, 16 தேதிகளில் தாம்பரத்திலிருந்து…
Read more