உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிரொலியாக, முதலீடு செய்த நிறுவனங்களுக்கு ஏற்ப “நான் முதல்வன்” திட்டத்தில் இனி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில், எந்தெந்த துறையில் அதிக முதலீடுகள் வந்தனவோ, அதற்கு ஏற்றாற்போல பயிற்சி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“நான் முதல்வன் திட்டம்” அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!
Related Posts
Breaking: குறைந்த வேகத்தில் மீண்டும் எகிறியது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2400 உயர்வு… வெள்ளி விலை ரூ.5000 அதிகரித்தது..!!!
சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,10,400 ரூபாய்க்கும், ஒரு கிராம்…
Read more“உங்கள் பட்ஜெட் காலி.. சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி.. 25% உயரும் லாரி வாடகை.. காய்கறி, மளிகை விலை விண்ணை முட்டப்போகிறதா? – 15-ம் தேதி முதல் அதிரடி மாற்றம்..!!”
பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் தொடர் உயர்வால், லாரி வாடகை 25 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 15-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளதால், காய்கறிகள், பால், மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களின்…
Read more