“கர்நாடக முதல்வர் சித்தராமையா அடிக்க பாய்ந்த போலீஸ் அதிகாரிக்கு கிடைத்த பதவி உயர்வு”… அங்கீகாரம் கொடுத்த அரசு…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பௌலகவி என்னும் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக முதல்வர் சித்திராமையா கலந்து கொண்டு பேசினார்.அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது, உதவி காவல் கண்காணிப்பாளர் நாராயண் பரமணியை அடிக்க…
Read more