அரசுத் துறையில் வேலை  தேடும் அனைத்து நபர்களுக்கும் அருமையான வாய்ப்பு வந்துள்ளது. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 250 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் முழுமையான விவரங்களுக்கு https://uiic.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 8 ஜனவரி 2024,

கடைசி தேதி: 23 ஜனவரி 2024.