”அண்ணாமலையை மட்டும் விட்றாதீங்க” மோடி – அமித் ஷாவுக்கு ஆர்எஸ்எஸ் அனுப்பிய சமிக்ஞை…. பின்னணியில் என்ன நடக்குது….?
பாஜகவிலிருந்து விலகிப் புதிய ‘தனி கட்சி’ தொடங்கும் முடிவில் அண்ணாமலை உறுதியாக இருந்த நிலையில், அவரை எப்படியாவது கட்சியிலேயே தக்கவைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் (RSS) இயக்கம் அதிரடியாகக் களம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் அண்ணாமலை போன்ற ஒரு முகத்தை பாஜக இழக்கக்…
Read more