”சும்மா கதை கட்டாதீங்க” பழனி கோயில் விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி முடிவு…. கம்பி எண்ண தயாராகும் வதந்தி கும்பல்….!!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நில விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் மிக மோசமான வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. இந்த விஷயம் அமைச்சரின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, இந்த அவதூறுப் பிரச்சாரத்தின் பின்னணியில்…
Read more