“சாப்பிட மாட்டோம்.. குடிக்க மாட்டோம்!” விமானப் பணிப்பெண்ணுக்கு வந்த சந்தேகம்.. ஒரு கிளாஸ் தண்ணீரால் சிக்கிய பல கோடி ரூபாய் கடத்தல்.. ஆடிப்போன அதிகாரிகள்.. ஏர்போர்ட்டில் நடந்த ஷாக்..!!

மியான்மர் தலைநகர் யாங்கோனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் எதையும் சாப்பிடாமலும் தண்ணீர் கூட குடிக்காமலும் அமர்ந்திருந்தது ஒரு விமானப் பணிப்பெண்ணுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் அன்புடன் தண்ணீர் கொடுத்தபோதும் அந்தப் பயணிகள் அதைத் தவிர்த்தனர். பொதுவாக,…

Read more

அட எவ்ளோ அழகா இருக்கு… 1515 ட்ரோன்கள் கொண்டு நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி… வைரலாகும் வீடியோ..!!!

நவி மும்பை சர்வதேச விமான நிலையம் தனது விமானச் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், அதன் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக 1,515 ட்ரோன்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வானில் தாமரை மலர், விமான நிலையத்தின் இலச்சினை மற்றும் இந்தியாவின்…

Read more

Air Congo நிறுவனத்தின் அலட்சியம்… பல மணி நேரமாகியும் நகரும் படிக்கட்டு வரல… மூச்சு விட முடியாமல் தவித்த பயணிகள் விமானத்திலிருந்து குதித்து… வைரல் வீடியோ…!!!

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கின்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் காங்கோ நிறுவனத்தின் விமானத்தில், பல மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு பயணிகள் விமானத்தின் வாசலில் இருந்து தரைக்குக் குதித்து வெளியேறிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. போயிங் 737-800 ரகத்தைச் சேர்ந்த இந்த…

Read more

இந்த ஐடியா நல்லா இருக்கே…. ஏர்போர்ட்ல விலை அதிகமா இருக்கா….? நீங்களும் இந்த METHOD யூஸ் பண்ணுங்க….!!

டெல்லி விமான நிலையத்தில் ஒரு பெண் ஆயிரக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்திய வைரல் வீடியோ பற்றி இந்த செய்தி பேசுகிறது. இந்தப் பெண், பிளிங்கிட் (Blinkit) டெலிவரி சேவையைப் பயன்படுத்தி, விமான நிலையத்தில் உணவு ஆர்டர் செய்து, பொதுவாக விமான நிலைய உணவகங்களில்…

Read more

டேய்… நீ எப்படி இங்க வந்த… விமான நிலையத்தில் சுற்றி திரிந்த எலி… திடீரென பயணியின் பேண்ட்டுக்குள் நுழைந்து… அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் அமைந்துள்ள தேவி அகில்யா பாய் ஹோல்கர் விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஹைதராபாதில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் அருண் மோடி என்பவர் தன்னுடைய…

Read more

விமான நிலையத்திற்கு தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு… பயணியை ஆபாசமாக பேசிய பெண் ஊழியர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

பங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. IndiGo விமான நிறுவன ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையில், போர்டிங் கேட் பகுதியில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. சம்பந்தப்பட்ட பயணி, விமானம் புறப்படும்…

Read more

“ஏர்போர்ட்டில் திக் திக்”… பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த பயணி… கடவுளாக வந்த காவலர்… சாவின் விளிம்புக்கு சென்றவர் உயிர் பிழைப்பு… வீடியோ வைரல்..!!!!

டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1 இல் ஒரு பயணியின் உடல்நிலை திடீரென மோசமடைந்து, அவர் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) உதவி ஆய்வாளர் வீரேந்திர சிங், உடனடியாக அவருக்கு CPR கொடுத்து…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… விமான நிலையத்தில் உடம்பில் எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து… பதற வைக்கும் சம்பவம்…!!!

கஸகஸ்தானில் உள்ள அல்மாட்டி சர்வதேச விமான நிலையத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்தது. ரயில்வே டிக்கெட் காலாவதியானதால் மன உளைச்சலில் இருந்த ஒரு நபர், விமான நிலையத்தில் உள்ள ஒரு பயண நிறுவனம் அலுவலகத்திற்குள் நுழைந்து,…

Read more

OMG..!! ஏர்போர்ட்டுக்கு படையெடுத்து வந்த பேய்கள்.. அவங்களும் விமானத்தில் போறாங்களா..? வைரலாகும் பயங்கரமான வீடியோ… உண்மை என்ன..?

கடந்த 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் தாய்லாந்தில் உள்ள ஒரு விமான நிலையத்தில் உள்ள ஒரு விமான பாலத்தின் வழியாக பேய் உருவங்கள் செல்வதாக கூறப்படுகிறது. இந்த…

Read more

“7 வருஷங்களாக நடந்த வழக்கு”… சீமான் உட்பட 17 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளரான வைகோ வருகை புரிந்திருந்தார். அவர் அங்கிருந்து சென்ற பின் விமான நிலையத்திலிருந்த நாம் தமிழர் கட்சியினர் வைகோவிற்கு எதிராக…

Read more

அடக்கடவுளே..! விமானத்தில் திடீரென ஒருவரை உள்ளிழுத்த  எஞ்சின்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள விமான நிலையத்தில் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த விமானத்தின் என்ஜினால் ஒருவர் உள்ளிழுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இத்தாலியின் மிலன் நகர் பகுதியில் பெர்கமோ விமான நிலையம் உள்ளது. இங்கு ஏர்பஸ் ஏ-…

Read more

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய F35 பிப் போர் விமானம்…. ஹேங்கருக்கு மாற்றப்பட்ட நிலையில் பிரிட்டனிலிருந்து வந்த பொறியாளர்கள் குழு….!!

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35 B விமானம் எரிபொருள் குறைபாட்டினாலும், வானிலை காரணமாகவும் கடந்த ஜூன் 14ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து 3 வாரங்களாக அந்த விமானம் தார் சாலை ஓடுபாதையில் நிறுத்தி…

Read more

அம்புட்டு பாம்பும் உயிரோடு இருக்கு… “விதவிதமா அரியவகை பாம்புகளை கடத்தி வந்த கும்பல்”… மொத்தம் 16… ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி..?

பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் மும்பை ஏர்போர்ட்டில் வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்திலிருந்து வரும் விமானத்தில் ரகசியமாக சில அரிய வகை விலங்குகளை கடத்தி வருவதாக தகவல்…

Read more

சென்னை ஏர்போர்ட்டில் இலவச WIFI வசதி தொடக்கம்… இனி பயணிகளுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது… சூப்பர் நியூஸ்..!!!

சென்னை விமான நிலையத்திற்கு உள் மற்றும் வெளி நாடுகளில்  இருந்து ஏராளமான பயணிகள் அனுதினமும் வந்து செல்கின்றனர். இங்கு வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆர்ச் குளோபல் நிறுவனம் மற்றும் பி எஸ் என்…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க… தங்கத்தால் செய்யப்பட்ட போல்ட் மற்றும் நட்டுகள்… மதிப்பு மட்டும் ரூ.85 லட்சமாம்.. ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்…!!!!

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து… திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி…!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, கொச்சி, பூனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்…

Read more

“விமானம் புறப்படும் போது சற்று நேரத்தில் திகிலூட்டும் காட்சி”…. திடீரென கீழே விழுந்த பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கரீபியன் கடலில் உள்ள சிண்ட் மார்டன் தீவின் இளவரசி ஜூலியானா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கடற்கரைக்கு நேரே உள்ள இந்த விமான நிலையத்தில், MD80 வகை…

Read more

“இனி ஏர்போர்ட்டில் 10 ரூபாய் முதலே உணவுப் பொருட்கள் விற்பனை”… மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காணப்படும் அதிகமான உணவுக் கட்டணங்களை தவிர்க்கும் வகையில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது புனே விமான நிலையத்தில், விமான பயணிகளுக்காக குறைந்த விலைக்கான உணவுகள் வழங்கும் ‘உடான் யாத்ரி கஃபே’ திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய…

Read more

பெரிய கொள்ளையா இருக்கே…. என்னது விமானத்தில் ஒரு வாழைப்பழத்தின் விலை இவ்வளவு -ஆ?… வேதனையில் விமான பயணிகள்…!!!

துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் மிக உயர்ந்த விலையில் விற்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு வாழைப்பழம் மட்டும் ரூ.565, ஒரு பியர் ரூ.1,697 எனக் கூறப்படுகிறது. இந்த விலை வேறுபாடுகள் உலகளாவிய பயணிகளை ஆச்சரியத்தில்…

Read more

விசா இல்லாமல் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் நபர்… இணையத்தில் எழுந்த கேள்விகள்….வைரலாகும் விளக்கம்…!!

பாகிஸ்தான் தொழிலதிபர் வகாஸ் ஹசன் என்பவர் சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்லும் இண்டிகோ என்ற விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமானம் மும்பையில் ஆறு மணி நேரம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இந்த பயணத்தில் இருந்த வகாஸ் இதனை வீடியோவாக…

Read more

“விமானத்தில் வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு”.. கோபத்தில் கழிப்பறைக்கு சென்று பெண் செய்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஃப்ளோரிடாவின் ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வாயில்லா ஜீவனுக்கு நடந்த கொடூரமான சம்பவம் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அலிசன் அகதா லாரன்ஸ் என்ற பெண் தனது நாயுடன் கொலம்பியாவிற்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது சரியான…

Read more

இப்படி கூட கடத்தலாமா…..ஸ்கெட்ச் போட்டு கடத்திய பெண்….அதிகாரிகளின் வலையில் சிக்கியது எப்படி…?

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பிரேசில் நாட்டிலுள்ள சாவோ பாலோ நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நேற்று மும்பையில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் போதை பொருள்…

Read more

விமான நிலைய விரிவாக்கம்…. “முதல்ல கோரிக்கைய நிறைவேத்துங்க” போராட்டத்தில் மக்கள்….!!

மதுரை விமான நிலையம் சென்னை, கோவையை தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக செயல்பட்டு வருகின்றது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்காக 633.17 ஏக்கர் நிலம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் செயலில் இறங்கினர்.…

Read more

விமானத்தில் 26 ஐபோன்கள்…. பெண் பார்த்த தில்லாலங்கடி வேலை… சிக்கியது எப்படி…??

புதுடெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரின் அதிரடி நடவடிக்கையில், 26 ஐபோன்களை கடத்தி வந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டார். ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு வந்த இந்தப் பெண்ணின் பையில் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது, அந்தப் பெண்ணின் பையில்…

Read more

“முடிமாற்று அறுவை சிகிச்சை”…. தலை முழுவதும் ஒரே ரத்தம்…. விமானத்தில் எறிய பயணியால் பரபரப்பு….!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு 27 வயதான வாலிபர் ஒருவர் தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்துவிட்டு விமானத்தில் ஏறி உள்ளார். இந்நிலையில் திடீரென அவரது தலையில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. இதனால் விமான…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்….‌ தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில்  பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி விமானத்தில் பயணம் செய்து வருபவர்கள் அரிய வகை பொருள்கள் தங்கம் போன்றவற்றை கடத்தி வருவது வழக்கம்.  சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்துவதன் மூலம் அவர்கள் சிக்குகிறார்கள். இந்நிலையில் அகர் மரக்கட்டைகளை…

Read more

ஜோக் அடிக்காதீங்க முதல்வரே…. இது யாரை ஏமாற்றுவதற்காக….? அடிச்சி கேட்கும் அண்ணாமலை…!!

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்மூலம் பெங்களூரு செல்வோர் ஓசூர் விமான நிலையத்திற்கு வருவதற்கான அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

Read more

விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்த டிரம்ஸ் சிவமணி செய்த செயல்…. வைரல் வீடியோ….!!!

இந்தியாவில் சமீப காலமாகவே விமான நிலையம் மற்றும் ரயில் சேவையில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அதன்படி கொச்சி விமான நிலையத்தில் பயணிகள் வந்திரங்கிய பிறகு அவர்களின் லக்கேஜ் வருவதற்கு 40 நிமிடங்கள் தாமதம் ஆகியுள்ளது. அதனால் பயணிகள்…

Read more

மதுரை, திருச்சி, சென்னை மட்டுமில்ல இனி தஞ்சாவூரிலும் விமானநிலையம்…. வெளியான மாஸ் அப்டேட்…!!

தமிழகத்தைப் பொறுத்தவரை மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் மட்டும் ஏர்போர்ட் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக தஞ்சாவூரிலும் புதிய ஏர்போர்ட்டை இந்தியன் ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு அமைக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 200 கோடி செலவில் பிரமாண்டமாக புதிய உள்நாட்டு நிலையத்தை…

Read more

விமான நிலையங்களின் மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது வரைக்கும் உள்நாட்டு விமான பயணிக்கு 205 ரூபாயும், சர்வதேச விமான பயணிக்கு 300 ரூபாயும் வசூல் செய்யப்பட்டது. எனினும்…

Read more

சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி…. மத்திய அரசு தகவல்…!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த விமான நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேரள…

Read more

“இரட்டைக் குழந்தைகளுடன் விமான நிலையத்திற்கு சென்ற நயன்-விக்கி”… வைரலாகும் வீடியோ…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம்…

Read more

அடடே குட் நியூஸ்…! சென்னை விமான நிலையம் செல்வோருக்கு இனி கூடுதல் மகிழ்ச்சி….!!!

சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகள் உடைய சிறந்த அனுபவம்…

Read more

“சபரிமலையில் விமான நிலையம் எப்போது வரும்”…. மத்திய அமைச்சர் வி.கே சிங் விளக்கம்…!!!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு கேரள அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு இடம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் எம்பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய விமான…

Read more

விமான நிலையத்தில் 12 அடி உயர லட்சுமண சிலை… திறந்து வைத்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்…!!!

உத்திர பிரதேசத்தின் லக்னோவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. ஜி 20 மாநாடு, சர்வதேச முதலீடாளர்கள் மாநாட்டிற்காக உத்தரப்பிரதேச அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் லக்னோ விமான நிலையத்தையும் பிரதான சாலையையும் இணைக்கும் மேம்பாலம் விமான நிலையத்தை சுற்றிலும்…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது…. திடீர் பல்டி அடித்த மத்திய அரசு…. ஷாக் நியூஸ்….!!!

ஓசூரில் தான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்துள்ளது. திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி பதில் அளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்கு…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது….. மத்திய அரசு திடீர் பல்டி….!!!!!

ஓசூரில் “உதான்” திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்திருக்கிறது. திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு…

Read more

பரந்தூர்: விமான நிலையம் அமைவது உறுதி…. அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சொன்ன தகவல்….!!!!

சென்னையை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைவது உறுதியென மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணியானது முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கிடையில் நிலம் கையகப்படுத்துவது குறித்த பணிகளை மாநில…

Read more

என்னது..! விமான நிலையத்தில் இவ்வளவு தங்கம் பறிமுதலா?…. பெண் உள்பட 4 பேர் கைது…!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த சென்னை சேர்ந்த…

Read more

குடியரசு தினம்… விமான பயணிகளை ஈர்க்கும் மின்னொளி…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்…!!

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச அளவில் பல நாட்டு விமானங்களும் இங்கு வந்து செல்லும் வகையில் அமைக்கபட்டு, கொரோனா ஊரடங்கிற்கு பின், விமான சேவை மேலும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான விமானங்கள்  மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற ஏப்ரல்…

Read more

அடடா..! என்னா பணிவு… ஏர்போர்ட்டில் சிங்கிளாக பாதுகாப்பு சோதனைக்கு வரிசையில் நின்ற தளபதி…. வைரல் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சாம் உள்ளிட்ட…

Read more

திருச்சி ஏர்போர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்….. அச்சத்தில் தவித்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு உள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் வந்து போகும் நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக வழக்கத்தை விட கடந்த…

Read more

விமான நிலையத்திற்கு யுரேனியம் கலந்த சரக்கு அனுப்பப்பட்டதா…? ஊடகங்களின் அறிக்கைகள் உண்மையல்ல… பாகிஸ்தான் மறுப்பு…!!!!

கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி லண்டனில் உள்ள ஹுத்ரோ விமான நிலையத்தில் ஓமன் பயணிகள் விமானத்தில் வந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் அணுமின் தாதுவான யுரோனியம் கலந்த கம்பி வடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது லண்டனில் இயங்கும் ஈரான் நிறுவனத்திற்கு, பாகிஸ்தானின்…

Read more

வரும் 16ஆம் தேதி முதல்.. விமான நிலையத்திற்குள் நுழைய புதிய நடைமுறை… என்ன தெரியுமா..?

சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, விமான நிலையத்திற்குள் விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் என 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டையுடன்…

Read more

அடக்கடவுளே… விமான நிலையத்தில் மேலாடையை கழற்ற சொல்லி அவமதிப்பு… மாணவி வேதனை…!!!!

கர்நாடகாவில் பெங்களூர் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொம்பகவுடா விமான நிலையத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக விமான பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் கிரிஷானி காத்வி என்ற பெண் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பெங்களூர் விமான நிலையத்தில்…

Read more

தூத்துக்குடி விமான நிலையம்… “சர்வதேச பயணிகள் பரிமாற்று விமான நிலையமாக மாற்ற வேண்டும்”… மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு…!!!!!

சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் அகில்  இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி.ஆர் தமிழரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி விமான…

Read more

பிலிப்பைன்ஸ் விமானநிலையத்தில் மின்தடை பாதிப்பு…. பயணிகள் ஆயிரக்கணக்கானோர் அவதி…!!!

பிலிப்பைன்ஸில் திடீரென்று மின் சேவை தடைபட்டதால் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தில் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் இருக்கும் விமான நிலையம் எந்த சமயத்திலும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். அந்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் அதிக முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படும்.…

Read more

Other Story