14 லட்சம்…. 15 லட்சம்… 16 லட்சம்….பின்னி பெடலெடுத்த தமிழக BJP…. DMKவுக்கு பக்கா ஸ்கெட்… சொல்லி கொடுத்த அண்ணாமலை….!!
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, 2019 தேர்தலுக்கு முன்பாக பாஜகவுக்கு எதிராக ஒரு நரேட்டிவ் செட் பண்ணி மோடிஜி இப்படி…… மோடிஜி அப்படி…… மோடிஜி இதை பண்ணுனாரு…..…
Read more