C.M ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம்…! வில்சன் வேண்டாம்… நல்ல வக்கீல் பாருங்க… எச்.ராஜா அட்வைஸ் …!!
பாஜக தொண்டர்களிடம் பேசிய அக் கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, போதை பொருள் கடத்தியதற்காக சிறையிலே இருந்தவனுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்திலே மாவட்ட இணை செயலாளர் பொறுப்பு கொடுத்தது, தப்பா ? இல்லையா ? இப்போ NCBல என்ன சொல்லி இருக்காங்க…
Read more