மக்களவைத் தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 50%க்கு மேல் புதியவர்கள் (11 பேர்) இடம்பெற்றுள்ளனர். 3 பெண்கள், அடிமட்ட தொண்டர்கள், ஒன்றியச் செயலாளர்கள் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முனைவர்களாக 2 பேரும், மருத்துவர்களாக 2 பேரும் உள்ளனர். மேலும், பட்டதாரிகளாக 19 பேரும், வழக்கறிஞர்களாக 6 பேரும் உள்ளனர்