ஓ ! அக்கா வந்துடாங்க… ரொம்ப சந்தோஷம்…. சங்கீதா அக்காக்கு 100 ஆயுசு…. பாராட்டி தள்ளிய அண்ணாமலை…!!
என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நீங்கள் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியோடு இருக்க வேண்டும். உங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டு சரி செய்து கொண்டு இருக்கின்றோம். மாநில அரசு…
Read more