தமிழக அரசின் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம்…. எப்படி சேர்வது?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் ஆதரவாற்ற குழந்தைகள் தங்கி பயில்வதற்காக அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வரும் நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் விழுப்புரம் , கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள இல்லத்தில் சேர்ந்து படிக்கலாம்…

Read more

Other Story